அல்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Laurencia.jpg|300px|thumb|right|''லௌரென்சியா'' (''Laurencia'') கடல்பாசியின் (''seaweed'') தோற்றம்: கிளைகள் பல [[திசுள்]] அமைப்புடையதாகவும் 1 [[மி.மி]] தடிமனுள்ளதாகவும் உள்ளன. இன்னும் சிறிய அல்காக்கள், இந்தக் கிளைகளுடன் ஒட்டியிருப்பதை படத்தின் கீழ் வலது மூலையில் காணலாம்]]
'''அல்காக்கள் (Algae)[அல்லது] பாசி''', பல்வேறு குழுக்களைச் சேர்ந்த, [[ஒளிச்சேர்க்கை]] செய்ய வல்ல [[உயிரினம்|உயிரினங்கள்]] ஆகும். இவை பொதுவாக [[நீர்]] நிலைகளிலும் ஈரப்பரப்புகளிலும் காணப்படுகின்றன. நெடுங்காலமாக பாசிகள், எளிய [[தாவரம்|தாவர]] வகைகளாகக் கருதப்பட்டாலும், சில பாசிகள் உயர் தாவர அமைப்பை பெற்றிருக்கின்றன. சில பாசிகள் [[அதிநுண்ணுயிரி]] மற்றும் [[புரோட்டோசோவா]] வகை உயிரினங்களின் பண்புகளையும் பெற்றிருக்கின்றன. ஆக, பாசிகளை [[பரிணாம வளர்ச்சி|பரிணாம வளர்ச்சியின்]] எந்த ஒரு குறிப்பிட்ட கால நிலையுடனும் தொடர்பு படுத்தாமல், பரிணாம வளர்ச்சியில் திரும்பத் திரும்பக் கடந்து வரப்பட்ட ஒரு உயிர் அமைப்பு நிலையாகக் கருதலாம். பாசிகளின் வகைகள் ஒரு [[உயிரணு|கல]] அமைப்பிலிருந்து, பல கல அமைப்பு வரை வேறுபடுபவையாகும்.
 
==வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/அல்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது