நம் நாடு (2007 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 18:
 
== கதைச்சுருக்கம் ==
கல்வித் துறை மந்திரியாக இருக்கும் ஆளவந்தாருக்கு ([[நாசர் (நடிகர்)|நாசர்]]) முதல் மந்திரி ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவரது மருமகன்களான சத்யா (சரண் ராஜ்[[சரண்ராஜ்]]) மற்றும் இளமாறன் ([[பொன்வண்ணன்]]) ஆளவந்தாருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். மருமகன்களின் யோசனைப் படி மாநிலத்தின் அமைதியைக் குலைத்து, தற்போதைய முதல் மந்திரிக்கு இடையூறு ஏற்படுத்தினார் ஆளவந்தார்.
 
ஆளும் கட்சியின் இளைஞர் அணித் தலைவராக இருக்கும் முத்தழகு ([[சரத்குமார்]]) தன் தந்தையான ஆளவந்தாரின் நடவடிக்கைளைத் தெரிந்துகொண்டு எதிர்த்து வந்தான். சத்யா, இளமாறன், ஆளவந்தார் ஆகியோர் சேர்ந்து ஒரு குளிர் பானம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு ஒரு கிராமத்து இடத்தை ஒதுக்குகிறார்கள். அந்த கிராமத்து மக்கள் அந்த நடவடிக்கையை எதிர்த்தனர். ஆனாலும் அங்கே தொழிற்சாலை கட்ட அரசு அனுமதி வழங்கியது. அந்த மாவட்டத்தின் ஆட்சியரை (இளமாறன்) சந்திக்க இயலாமல் போனதால், தொழிற்சாலை கட்டுவதற்கு இடைக்கால தடை உத்தரவு வேண்டி நீதிமன்ற வாசலை நாடினான் முத்தழகு.
"https://ta.wikipedia.org/wiki/நம்_நாடு_(2007_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது