பைரவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
==== ருரு பைரவர் ====
{{Main|ருரு பைரவர்}}ருரு பைரவர் அஷ்ட [[பைரவ மூர்த்தி]] வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் [[காசி]] மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார்.
<br />
▲ருரு பைரவர் அஷ்ட [[பைரவ மூர்த்தி]] வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் [[காசி]] மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். [[ரிசபம்|ரிசபத்தினை]] வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை [[சைவர்கள்]] வணங்குகிறார்கள். இவருடைய [[சக்தி]] வடிவமாக [[சப்த கன்னிகள்|சப்த கன்னிகளில்]] ஒருத்தியான [[மகேஷ்வரி|காமாட்சி]] விளங்குகிறாள்.
==== சண்ட பைரவர் ====
|