திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள் பத்தி இணைப்பு
திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்கள் மேற்கோள் இணைப்பு
வரிசை 53:
 
[[படிமம்:Thirupuvanam Temple.jpg|thumbnail|திருப்புவனம் அழகியநாயகி உடனுறை பூவணர் திருக்கோயில்]]
'''புஷ்பவனேஸ்வரர் கோயில்''' [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]] உள்ள [[திருப்புவனம்]] என்னும் ஊரில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது. இது தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல்|பாண்டிய நாட்டுத் தலங்களில்]] ஒன்றாகும். இங்குமேலும், '''அழகியநாயகி உடனுறை பூவணர்''' கோயில் கொண்டுள்ளார். இவரை வடமொழியில் '''புஷ்பவனேஸ்வரர்''' எனவும் இறைவியை '''சௌந்தரநாயகி''' எனவும் அழைப்பர். இத்தலத்தின் வழிபடுமரம் (தலவிருட்சம்) பலா மரம் ஆகும்.
[[திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்கள்|திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில்]] ஒன்றாகும். <ref> வீ.ஜெயபால், திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016 </ref> இங்கு '''அழகியநாயகி உடனுறை பூவணர்''' கோயில் கொண்டுள்ளார். இவரை வடமொழியில் '''புஷ்பவனேஸ்வரர்''' எனவும் இறைவியை '''சௌந்தரநாயகி''' எனவும் அழைப்பர். இத்தலத்தின் வழிபடுமரம் (தலவிருட்சம்) பலா மரம் ஆகும்.
[[படிமம்:Kovil Gopuram-3-Entrance.JPG|thumbnail|திருப்பூவணர் கோயிலின் முன்புறத் தோற்றம்]]