பூந்துருத்தி நம்பிகாடநம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
மேற்கோள் இணைத்த நிலையில், மேற்கோள் இல்லை என்பது நீக்கம்
வரிசை 1:
'''பூந்துருத்தி நம்பிகாடநம்பி''' [[சைவத் திருமுறைகள் | பன்னிரு திருமுறை]]களில் [[ஒன்பதாம் திருமுறை]]யில் அடங்கும் [[திருவிசைப்பா]] பாடிய அருளாளர்களில் ஒருவராவார்.
{{unreferenced}}
 
'''பூந்துருத்தி நம்பிகாடநம்பி''' [[சைவத் திருமுறைகள் | பன்னிரு திருமுறை]]களில் [[ஒன்பதாம் திருமுறை]]யில் அடங்கும் [[திருவிசைப்பா]] பாடிய அருளாளர்களில் ஒருவராவார். இவர் சோழ நாட்டில் காவிரியின் தென்கரையில் திருவையாற்றுக்கு அருகிலுள்ள திருப்பூந்துருத்தி என்னும் பாடல்பெற்ற சிவத்தலத்தில் ஆத்திரேய கோத்திரத்தில் அந்தணர் குலத்தில் தோன்றியவர். இவர் திருவாரூர், சிதம்பரம் என்ற இரண்டு தலங்களுக்கும் திருவிசைப்பாத் திருப்பதிகங்கள் அருளிச்செய்துள்ளார்.
==பிறப்பு==
இவர் சோழ நாட்டில் காவிரியின் தென்கரையில் திருவையாற்றுக்கு அருகிலுள்ள திருப்பூந்துருத்தி என்னும் பாடல் பெற்ற சிவத்தலத்தில் அந்தணர் குலத்தில் தோன்றியவர். <ref name="tevaram13"> உரையாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, பன்னிரு திருமுறைகள், தொகுதி 13, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை </ref> இவர் திருவாரூர், சிதம்பரம் என்ற இரண்டு தலங்களுக்கும் திருவிசைப்பாத் திருப்பதிகங்கள் அருளிச்செய்துள்ளார்.
 
==வாழ்ந்த காலம்==
முதல் இராஜாதிராஜனுடைய (கி.பி.1018 - 1054) 32 ஆம் ஆட்சியாண்டில் அமைந்த திருவையாற்றுக் கல்வெட்டில் `ஒலோகமாதேவீச்சரத்து ஸ்தானமுடைய சேத்திர சிவபண்டிதர்க்காகத் திருவாராதனை செய்யும் ஆத்திரையன் நம்பிகாட நம்பி` என்று காணப்படுவதால் பூந்துருத்தி நம்பிகாட நம்பியின் காலம் கி. பி. 10 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் கி.பி. 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியும் எனலாம்.<ref name="tevaram13"/>
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
 
"https://ta.wikipedia.org/wiki/பூந்துருத்தி_நம்பிகாடநம்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது