ஏ. ஸ்ரீகர் பிரசாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"A. Sreekar Prasad" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox person
'''அக்கினேனி ஸ்ரீகர் பிரசாத்,''' என்கிற '''ஸ்ரீகர் பிரசாத்''' ஒரு [[இந்தியத் திரைப்படத்துறை|இந்திய திரைப்படத்துறையில்,]] [[திரைப்படத் தொகுப்பு]] பிரிவில் பணியாற்றியுள்ளதன் மூலம் அறியப்படுகிறார். <ref>{{Cite web|url=http://iffi.nic.in/Dff2011/Frm57NFAAward.aspx?PdfName=57NFA.pdf|title=57th National Film Awards|work=[[International Film Festival of India]]|accessdate=4 August 2012}}</ref> இவர் [[இந்தி]] , [[மலையாளம்]] , [[தமிழ்]] , [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மற்றும் [[ஆங்கிலம்]] திரைப்படங்களில் அதிகமாக பணியாற்றுகிறார். இவரது கடைசி சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய திரைப்பட விருது பெற்ற திரைப்படம் ''ஃபிராக்'' (2008) ஆகும். இப்படத்தை [[நந்திதா தாஸ்]] இயக்குயுள்ளார். இவர் பல மொழிகளில் [[இந்தியத் திரைப்படத்துறை|இந்திய திரைப்படத்துறையில்]] பங்களித்ததற்காக, ''2013 ஆம் ஆண்டின் மக்கள்'' என [[லிம்கா சாதனைகள் புத்தகம்|லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸில்]] சேர்க்கப்பட்டார், மேலும், இவர் ஒரு சிறப்பு ஜூரி விருது உட்பட எட்டு [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருதுகளை]] பெற்றுள்ளார். <ref>{{Cite news|title=Southern stars in Limca Book of Records|url=http://articles.timesofindia.indiatimes.com/2013-04-11/news-interviews/38462540_1_limca-book-prabhudeva-santosh-sivan|accessdate=25 December 2013|work=[[The Times of India]]}}</ref> <ref>{{Cite web|title=A SREEKAR PRASAD|url=http://www.limcabookofrecords.in/recorddetails.aspx?recid=208|work=[[Limca Book of Records]]|accessdate=25 December 2013}}</ref> ▼
| name = ஸ்ரீகர் பிரசாத்
| image =
| caption =
| birth_name = அக்கினேனி ஸ்ரீகர் பிரசாத்
| birth_date =
| birth_place = [[சென்னை]], [[சென்னை மாநிலம்]], இந்தியா
| occupation = [[திரைப்படத் தொகுப்பு]]
| relatives = [[எல். வி. பிரசாத்]] (தந்தை வழி மாமா)<br/>ரமேஷ் பிரசாத் (உறவினர்)
| website = {{URL|http://www.sreekarprasad.com}}
| imagesize =
| othername =
| yearsactive = 1983 முதல் தற்போது வரை
| domesticpartner =
}}
▲'''
== தொழில் ==
ஸ்ரீகர் பிரசாத் [[சென்னைப் பல்கலைக்கழகம்|மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில்]] [[இலக்கியம்|இலக்கியத்தில்]] பட்டம் பெற்றவர்.
இவரது படத்தொகுப்பில் வெளியான திரைப்படங்களில் ''யோதா'' (1992), "நிர்ணயம்" (1995), ''[[வானபிரஸ்தம்]]'' (1999), ''[[அலைபாயுதே|அலைபாயுதே]]'' (2000), ''தில் சாத்தா ஹை" (2001), ''கன்னத்தில் முத்தமிட்டால்'' (2002), ''ஒக்கடு'' (2003), ''[[ஆய்த எழுத்து (திரைப்படம்)|ஆய்த எழுத்து]]'' == சொந்த வாழ்க்கை ==
[[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு நடிகர்]] [[எல். வி. பிரசாத்|எல்.வி. பிரசாத்]] சகோதரர் அக்கினேனி சஞ்சீவிக்கு, ஸ்ரீகர் பிரசாத் பிறந்தார்.
== விருதுகள் ==
;
* 1989: சிறந்த படத்தொகுப்பு - ''ராக்''
* 1997: சிறந்த படத்தொகுப்பு - ''ராக் பிராக்''
* 1998: சிறந்த படத்தொகுப்பு - [[த டெரரிஸ்ட்]]
* 2000: சிறந்த படத்தொகுப்பு - ''[[வானபிரஸ்தம்]]''
வரி 19 ⟶ 35:
* 2008: சிறந்த படத்தொகுப்பு - ''ஃபிராக்''
* 2010: சிறப்பு ஜூரி விருது - ''குட்டி ஸ்ரங்க்'' , ''காமினி'' , ''கேரளா வர்மா பழசி ராஜா''
==குறிப்புகள்==
{{Reflist}}
[[பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படத் தொகுப்பாளர்கள்]]
|