"புருடோத்தம நம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

888 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
மேற்கோள் இணைத்த நிலையில், மேற்கோள் இல்லை என்பது நீக்கம்
சி (குறுங்கட்டுரை)
(மேற்கோள் இணைத்த நிலையில், மேற்கோள் இல்லை என்பது நீக்கம்)
'''புருடோத்தம நம்பி''', [[சைவத் திருமுறைகள்|பன்னிரு சைவத் திருமுறைகளில்]] [[ஒன்பதாம் திருமுறை]]யில் அடங்கும் [[திருவிசைப்பா]] பாடிய அருளாளர்களில் ஒருவர் ஆவார்.
{{unreferenced}}
'''புருடோத்தம நம்பி''', [[சைவத் திருமுறைகள்|பன்னிரு சைவத் திருமுறைகளில்]] [[ஒன்பதாம் திருமுறை]]யில் அடங்கும் [[திருவிசைப்பா]] பாடிய அருளாளர்களில் ஒருவர் ஆவார். இவர் [[வைணவ சமயம்|வைணவ]]க் குலத்தில் தோன்றிச் [[சிவன்|சிவபெருமானிடத்துப்]] பக்தி பூண்டு சிவனடியாராக விளங்கியவர். [[நடராசர்|நடராசரையே]] வழிபட்டுக்கொண்டு [[சிதம்பரம்|சிதம்பரத்திலேயே]] வாழ்ந்தார். இவர் இயற்றிய திருவிசைப்பா பதிகள் இரண்டும் கோயில் என்னும் சிதம்பரத்தைப் பற்றியே பாடப்பட்டுள்ளது.
 
==சிவன் மீது பற்று==
[[பகுப்பு:பன்னிரு திருமுறை அருளாளர்கள்]]
இவர் [[வைணவ சமயம்|வைணவ]]க் குலத்தில் தோன்றிச் [[சிவன்|சிவபெருமானிடத்துப்]] பக்தி பூண்டு சிவனடியாராக விளங்கியவர். நம்பி என்பது இவரது சிறப்புப் பெயராகும். <ref name="tevaram13"/> [[நடராசர்|நடராசரையே]] வழிபட்டுக்கொண்டு [[சிதம்பரம்|சிதம்பரத்திலேயே]] வாழ்ந்தார்.
 
==சிதம்பரம்==
{{சைவ சமயம்-குறுங்கட்டுரை}}
இவர் இயற்றிய திருவிசைப்பா பதிகள் இரண்டும் கோயில் என்னும் சிதம்பரத்தைப் பற்றியே பாடப்பட்டுள்ளது.
 
==காலம்==
இவரது காலம் மற்றும் பிறவற்றைப் பற்றி அறியமுடியவில்லையாயினும் இவர் கி.பி. [[11ம் நூற்றாண்டு|11 ஆம் நூற்றாண்டில்]] வாழ்ந்தவர் எனக் கொள்ளலாம். <ref name="tevaram13"> உரையாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, பன்னிரு திருமுறைகள், தொகுதி 13, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை </ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:பன்னிரு திருமுறை அருளாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2683541" இருந்து மீள்விக்கப்பட்டது