சேதிராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sodabottle (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 985711 இல்லாது செய்யப்பட்டது
உரிய மேற்கோள் இணைப்பு
வரிசை 1:
'''சேதிராயர்''' பன்னிரு திருமுறைகளில் [[ஒன்பதாம் திருமுறை]]யில் அடங்கும் [[திருவிசைப்பா]] பாடிய அருளாளர்களில் ஒருவராவார்.

==சேதி நாடு==
தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவிலுள்ள நடுநாட்டில் சேதிநாடு உள்ளது. இச்சேதிநாட்டை ஆண்ட குறுநில மன்னர் சேதிராயர் ஆவார். <ref name="tevaram13"> உரையாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, பன்னிரு திருமுறைகள், தொகுதி 13, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை </ref> [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தி நாயனாரின்]] வளர்ப்புத் தந்தையாகிய [[நரசிங்க முனையார்]] வழியில் வந்தவர்.

==சிவ பக்தி==
மிகுந்த சிவபக்தியினால் சிதம்பரத்திலிருக்கும் [[சிவன்]] மீது ஒரு திருவிசைப்பா பதிகம் பாடிளருளினார். <ref name="tevaram13"/>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:பன்னிரு திருமுறை அருளாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சேதிராயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது