"சேதிராயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

446 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
நரசிங்க முனையாருக்கு இணைப்பு
(உரிய மேற்கோள் இணைப்பு)
(நரசிங்க முனையாருக்கு இணைப்பு)
 
==சேதி நாடு==
தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவிலுள்ள நடுநாட்டில் சேதிநாடு உள்ளது. இச்சேதிநாட்டை ஆண்ட குறுநில மன்னர் சேதிராயர் ஆவார். <ref name="tevaram13"> உரையாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, பன்னிரு திருமுறைகள், தொகுதி 13, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை </ref> [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தி நாயனாரின்]] வளர்ப்புத் தந்தையாகிய [[நரசிங்கமுனையரைய நாயனார்|நரசிங்க முனையார்]] வழியில் வந்தவர்.
 
==சிவ பக்தி==
மிகுந்த சிவபக்தியினால் சிதம்பரத்திலிருக்கும் [[சிவன்]] மீது ஒரு திருவிசைப்பா பதிகம் பாடிளருளினார். <ref name="tevaram13"/>
 
==காலம்==
இவர் முதற்குலோத்துங்கன் (கி.பி.1070-1120) காலத்தவராகவோ, அதற்குப் பிற்பட் காலத்தவராகவோ இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். <ref name="tevaram13"/>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2683548" இருந்து மீள்விக்கப்பட்டது