தொல். திருமாவளவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிலைகள் திறப்பு
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 54:
திருமாவளவன் தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றிலும் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ளார். இவரது முதல் திரைப்படம் [[அன்புத்தோழி]] ஆகும். இதில் இவர் கிளர்ச்சித் தலைவர் வேடம் ஏற்று நடித்துள்ளார்.<ref>[http://entertainment.oneindia.in/tamil/exclusive/anbu-thozi-censor-board-030707.html Anbu Thozhi cleared by censors oneindia]</ref> இப்பாத்திரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனை மாதிரியாக வைத்து அமைக்கப்பட்டதாக விமர்சிக்கப்படுகின்றது. இது தவிர கலகம், என்னைப்பார் யோகம் வரும், மின்சாரம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
 
சிலை திறப்பு :
==இவற்றையும் பார்க்க==
 
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சட்ட சிற்பி டாக்டர். பீமாராவ் ராம்ஜி அம்பேத்கார் அவர்களது திருவுருவ சிலைகளை திறந்து வைத்துள்ளார்.குறிப்பாக திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலைகிணறு ஊரின் அம்பேத்கர் மணிமண்டபத்தை Naduvai ASAR BROTHER'S அவர்களின் முன்னிலையில் திறந்து வைத்தார்.
 
==இவற்றையும் பார்க்க==
 
*[[திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்டம்]]
 
"https://ta.wikipedia.org/wiki/தொல்._திருமாவளவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது