11,304
தொகுப்புகள்
(சிலைகள் திறப்பு) அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
(Reverted 1 edit by 106.198.4.71 (talk): Advertising. (மின்)) அடையாளம்: Undo |
||
திருமாவளவன் தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றிலும் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ளார். இவரது முதல் திரைப்படம் [[அன்புத்தோழி]] ஆகும். இதில் இவர் கிளர்ச்சித் தலைவர் வேடம் ஏற்று நடித்துள்ளார்.<ref>[http://entertainment.oneindia.in/tamil/exclusive/anbu-thozi-censor-board-030707.html Anbu Thozhi cleared by censors oneindia]</ref> இப்பாத்திரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனை மாதிரியாக வைத்து அமைக்கப்பட்டதாக விமர்சிக்கப்படுகின்றது. இது தவிர கலகம், என்னைப்பார் யோகம் வரும், மின்சாரம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
==இவற்றையும் பார்க்க==▼
▲இவற்றையும் பார்க்க
*[[திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்டம்]]
|
தொகுப்புகள்