மதுபாலா (தமிழ் நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 15:
[[அசோக் குமார்]], [[தேவ் ஆனந்த்]], [[மோகன்லால்]], [[மம்முட்டி]], [[அக்க்ஷய் குமார்]], [[ரிஷி கபூர்]], [[ஜீதேந்திரா]], [[நசிருத்தீன் ஷா]], [[அர்ஜூன்]], [[பிரபு தேவா]], [[பிரபு]], [[மிதுன் சக்கரவர்த்தி]], [[ஜாக்கி செராஃப்]], [[கோவிந்தா]], [[அஜய் தேவ்கான்]], [[சைய்ஃப் அலி கான்]], [[நானா படேகர்]] எனப் பலருடன் நடித்துள்ளார்.
 
மதுபாலாவின்மதுபாமாவின் முதல் திரை அறிமுகம் மலையாளத் திரைப்படம் ''ஒத்தயாள் பட்டாள''த்தில் நிகழ்ந்தது. தமிழ் திரைபடங்களில் முதன்முதலாக [[கைலாசம் பாலச்சந்தர்|கே.பாலச்சந்தரின்]] "[[அழகன்]]" திரைப்படத்தில் [[மம்முட்டி]], [[பானுப்பிரியா]] மற்றும் [[கீதா]] ஆகியோருடன் நடித்தார். இந்தித் திரைப்படங்களில் முதல் படமாக மற்றொரு புதுமுக நடிகராக அறிமுகமான [[அஜய் தேவ்கான்|அஜய் தேவ்கன்]]னுடன் இணையாக நடித்த "பூல் ஔர் கான்ட்டே" என்ற திரைப்படம் அமைந்தது. 1992ஆம் ஆண்டில் வெளியான [[மணிரத்தினம்|மணிரத்தினத்தின்]] [[ரோஜா (திரைப்படம்)|ரோஜாவில்]] கதாநாயகியாக நடித்தது அவரைப் பரவலாக அறிய வைத்தது. பெப்ரவரி 19,1999 அன்று ஆனந்த் ஷாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அமேயா (நவம்பர் 16, 2000), கீயா (நவம்பர் 9, 2002) என்ற இரு பெண்கள் உள்ளனர்.<ref>http://www.screenindia.com/old/20020426/fcover.html</ref> 2010-11ல் [[ஜெயா தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகிய செளந்திரவல்லி தொடரின் மூலம் தொலைக்காட்சித் தொடர்களில் அறிமுகமானார்.<ref>[http://www.cinemaexpress.com/cinemaexpress/story.aspx?Title=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF!&artid=108079&SectionID=143&MainSectionID=143&SectionName=Tv&SEO= மிரட்டும் செளந்திரவல்லி!]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மதுபாலா_(தமிழ்_நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது