"ஜானகி இராமச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

750 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
முன்னோர்களின் சூதாட்டம் கேளிக்கைகளால் சொத்தை இழந்து வறுமைக்கு ஆளானது ஜானகியின் குடும்பம். எனவே ஜானகி தனது 12ஆவது வயதில், [[1936]] ஆம் ஆண்டில், தன் தாயாருடன் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] இடம் பெயர்ந்தார்.<ref name="a"/>
 
அங்கிருந்த பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் (Banadurai High School) சேர்ந்து இரண்டாவது ஃபாரம் வரை பயின்றார். வகுப்பில் முதல் மாணவி.நடையோ நாட்டியம்.கண்கள் ரங்க ராட்டினம். அறிவின் அடையாளமாய் பிரகாசிக்கும் எழில் முகம்.தரித்திரம் தின்றது போக மிச்சமிருந்த பேரழகு,பாபநாசம் ராஜப்பாவிடம் பரதம் கற்க உதவியது.
அங்கிருந்த பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் (Banadurai High School) சேர்ந்து இரண்டாவது ஃபார்ம் வரை பயின்றார். வகுப்பில் முதல் மாணவி. தம்பியான இராசகோபலய்யர் ஆவார். சிறிது காலத்திற்குள்ளவாகவே ஜானகிக்கு அம்மாவான நாராயணியம்மாள் இந்த இராசகோபலய்யருக்கு துணைவி ஆனார். 1936ஆம் ஆண்டில் வெளிவந்த [[மெட்ராஸ் மெயில்]] <ref name ="b">காண்டீபன்; சினிமா டைரி 1962; சுதர்ஸன் பப்ளிகேஷன்ஸ், மைலாப்பூர், சென்னை; பக்.30</ref> திரைப்படத்தில் பாடல்கள் எழுத இராசகோபலய்யருக்கு வாய்ப்புக் கிடைத்தது. எனவே அவர் தன் குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறினார். அதனால் ஜானகியும் [[சென்னை|சென்னைக்குக்]] குடிபெயர்ந்தார்.<ref name="a"/>
 
== திரை வாழ்க்கை ==
5

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2683943" இருந்து மீள்விக்கப்பட்டது