"யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

155 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
மேற்கோள் இணைப்பு
சி
(மேற்கோள் இணைப்பு)
'''யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி''' என்று இன்று பெயர் பெற்றுள்ள பாடசாலையே [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] அமைக்கப்பட்ட முதலாவது [[பாடசாலை|பாடசாலையாகும்]]. இது வெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த வண. [[பீட்டர் பேர்சிவல்]] பாதிரியாரால் [[1834]] ல் தொடங்கப்பட்டது<ref>Martin, J.H., ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, Tellipalai, Ceylon, 1923</ref>. ஆண்கள் பாடசாலையான இது யாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு தேசிய பாடசாலை.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[யாழ்நகரப் பாடசாலைகள்]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:யாழ்ப்பாணப் பாடசாலைகள்]]
 
1,16,391

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/268395" இருந்து மீள்விக்கப்பட்டது