"தாராசுரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,118 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category [[:Category:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்|தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள க...)
சி
|locator position = left
|மாநிலம்=தமிழ்நாடு
|மாவட்டம்= தஞ்சாவூர்தஞ்சாவூர்அ
|வட்டம் = [[கும்பகோணம் வட்டம்|கும்பகோணம்]]
|தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர்
|தலைவர் பெயர்= இரா.சரஸ்வதிஅம்மாள்
|தொலைபேசி குறியீட்டு எண்= 0435
|இணையதளம்=|}}
'''தாராசுரம்''' ([[ஆங்கிலம்]]:Darasuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டத்தில்மாவட்டம்]], [[கும்பகோணம் வட்டம்|கும்பகோணம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>http://tnmaps.tn இங்கு உலகப்பெற்ற [[ஐராவதேசுவரர் கோயில்]] உள்ளது.nic.in/svp.php?dcode=21</ref>
 
==அமைவிடம்==
தாரசுரம் பேரூராட்சி [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] 42 கிமீ தொலைவிலும்; [[கும்பகோணம்|கும்பகோணத்திலிருந்து]] 4 கிமீ தொலைவிலும் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
2.3 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/dharasuram பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,931 வீடுகளும், 15,326 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>http://www.townpanchayat.in/dharasuram/population</ref><ref>[http://www.census2011.co.in/data/town/803699-dharasuram-tamil-nadu.html Dharasuram Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/693696/dharasuram Dharasuram Town Panchayat]</ref>
 
==சப்தஸ்தானம்==
 
== வரலாற்று சிறப்பு ==
{{முதன்மை|ஐராவதேசுவரர் கோயில்}}
[[Image:Airavateswarar temple.png|thumb|ஐராவதேஸ்வரர் கோவில்]]
இவ்வூர் 12-ஆம் நூற்றாண்டில் [[இரண்டாம் இராஜராஜ சோழன்|இரண்டாம் இராஜராஜ சோழனால்]] கட்டப்பட்ட [[ஐராவதேஸ்வரர் கோவில்|ஐராவதேஸ்வரர் கோயிலுக்காக]] அறியப்படுகிறது.
==வெளி இணைப்புகள்==
{{commonscat|Darasuram}}
* [http://www.townpanchayat.in/dharasuram/contact-us தாராசுரம் பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
* [http://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=06030406&week=jun0304 தாராசுரம் பயணக்கட்டுரை]
* [http://maragadham.blogspot.in/2010/12/blog-post.html பச்சை பூமி - தாராசுரம் (சிற்பக்கலையின் உன்னதம்)]
 
{{தஞ்சாவூர் மாவட்டம்}}
 
 
{{சப்தஸ்தானம்}}
 
[[பகுப்பு:சோழர் நகரங்கள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2684051" இருந்து மீள்விக்கப்பட்டது