மார்ச்சு 29: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[845]] – [[பாரிஸ்|பாரிசு]] நகரம் [[வைக்கிங்]]குகளினால் சூறையாடப்பட்டது.
*[[1461]] – [[ரோசாப்பூப் போர்கள்]]: யோர்க் இளவரசர் எட்வர்ட் டௌட்டன் என்ற இடத்தில் நடந்த சமரில் மார்கரெட் மகாராணியைத் தோற்கடித்து, இங்கிலாந்தின் நான்காம் எட்வர்ட் மன்னரானார்.
*[[1632]] – [[கியூபெக்]] [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயரிடம்]] இருந்து [[பிரெஞ்சு]]க்களிடம் கைமாறியது.
*[[1792]] – 13 நாட்களின் முன்னால் சுடப்பட்ட [[சுவீடன்|சுவீடனின்]] மூன்றாம் குஸ்தாவ் மன்னன்மன்னர் இறந்தான்இறந்தார்.
*[[1807]] – [[4 வெஸ்டா]] என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான [[சிறுகோள்|சிறுகோளை]] [[ஜெர்மனி|செருமானிய]]ய வானியலாளர் [[ஹென்ரிச் ஒல்பெர்ஸ்|ஐன்ரிக் ஓல்பர்சு]] கண்டுபிடித்தார்.
*[[1809]] – [[சுவீடன்]] மன்னர் நான்காம் குஸ்தாவ் அடொல்ஃப் [[இராணுவப் புரட்சி]]யை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
*[[1831]] – [[துருக்கி]]க்கு எதிராக [[பொஸ்னியா|பொசுனிய]] எழுச்சி ஆரம்பமானது.
*[[1847]] – [[மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்]]: அமெரிக்கப் படைகள் [[வேராகுரூசு (நகரம்)|வேராகுரூசு]] நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர்.
*[[1849]] – [[பஞ்சாப் பகுதி|பஞ்சாபை]] [[பிரித்தானியா]] கைப்பற்றியது.
*[[1857]] – [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]யின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த [[சிப்பாய்]] [[மங்கள் பாண்டே]] [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய]] [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|ஆட்சிக்கெதிராக]] [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|கிளர்ச்சி]]யை ஆரம்பித்தார். இதுவே பின்னர் [[முதல் இந்திய விடுதலைப் போர்|இந்திய விடுதலைப் போருக்கு]] முன்னோடியாக அமைந்தது.
*[[1867]] – [[கனடா|கனடாக் கூட்டமைப்பை]] [[சூலை 1]] இல் உருவாக்குவதற்கான பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்தை [[பிரித்தானியா]]வின் [[ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா|விக்டோரியா மகாராணி]] அரச ஒப்புதலை அளித்தார்.
*[[1879]] – [[ஆங்கில-சூலூ போர்]]: [[தென்னாபிரிக்கா]]வில் கம்பூலா என்ற இடத்தில் [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகள் 20,000 [[சூலு இனக்குழு|சூலு]]க்களை வென்றனர்.
*[[1886]] – அமெரிக்காவின் [[அட்லான்டா]] ந்கரில்நகரில் [[ஜான் ஸ்டைத் பெம்பர்டென்|ஜோன் பெம்பேர்ட்டன்]] என்பவர் முதல் தொகுதி [[கொக்கக் கோலா]] மென்பானத்தைத் தயாரித்தார்.
*[[1945]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[வி-1 பறக்கும் வெடிகுண்டுசெருமனி]]யின் கடைசித்நான்காம் தடவையாகபிரிவு இராணுவம் [[இங்கிலாந்து|இங்கிலாந்தைசோவியத்]]த் தாக்கியது[[செஞ்சேனை]]யினால் முற்றாக அழிக்கப்பட்டது.
*[[1945]] – இரண்டாம் உலகப் போர்: [[வி-1 பறக்கும் வெடிகுண்டு]] கடைசித் தடவையாக [[இங்கிலாந்து|இங்கிலாந்தை]]த் தாக்கியது.
*[[1947]] – [[மடகாசுகர்|மடகாசுகரில்]] பிரான்சிய குடியேற்ற ஆட்சிக்கெதிராக மலகாசி எழுச்சி ஆரம்பமானது.
*[[1961]] – [[வாசிங்டன், டி. சி.]] மக்கள் அரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கும் சட்டம் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.
வரி 20 ⟶ 23:
*[[1971]] – [[மை லாய் படுகொலைகள்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வின் லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவன் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றான்.
*[[1973]] – [[வியட்நாம் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் [[தென் வியட்நாம்|தெற்கு வியட்நாமை]] விட்டு முற்றாக வெளியேறினர்.
*[[1973]] – அமெரிக்காவின் [[லாவோஸ்]] மீதான குண்டுத்தாக்குதல்கள் முடிவுக்கு வந்தது.
*[[1974]] – [[நாசா]]வின் [[மரைனர் 10]] [[விண்ணுளவி]] [[புதன் (கோள்)|புதன்]] கோளை அண்மித்த முதலாவது விண்கலம் என்ற பெயரைப் பெற்றது.
*[[1974]] – [[சீனா]]வின் [[சென்சி மாகாணம்|சென்சி]] மாகாணத்தில் [[சுடுமட்சிலைப் படை]] சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
*[[1999]] – [[உத்தரப் பிரதேசம்]], [[சமோலி மாவட்டம்|சமோலி]]யில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 103 பேர் உயிரிழந்தனர்.
*[[2004]] – [[பல்காரியா]], [[எசுத்தோனியா]], [[லாத்வியா]], [[லித்துவேனியா]], [[உருமேனியா]], [[சிலோவாக்கியா]], [[சுலோவீனியா]] ஆகிய நாடுகள் [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|நேட்டோ]] அமைப்பில் முழுமையான அங்கத்துவம் பெற்றன.
*[[2004]] – [[அயர்லாந்து]] புகைத்தலை உணவகங்கள் உட்பட எல்லா வேலையிடங்களிலும் தடை செய்த முதல்நாடானது.
*[[2007]] – [[கணிதம்|கணிதத்தில்]] [[நோபல் பரிசு]] எனப்படும் [[நோர்வே]] நாட்டின் [[ஏபல் பரிசு]] தமிழரான [[எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்|சீனிவாச வரதனுக்கு]] அறிவிக்கப்பட்டது.
*[[2008]] – [[பூமி மணித்தியாலம்]] அனைத்துலக மயப்படுத்தப்பட்டது.
*[[2010]] – [[மாஸ்கோ]] மெட்ரோ தொடருந்து நிலையத்தில் இரண்டு தற்கொலைக் குண்டுகள் வெடித்ததில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
*[[2013]] – [[தன்சானியா]], [[தாருசலாம்]] நகரில் 16-மாடிக் கட்டடம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.
*[[2014]] – [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] முதலாவது [[ஒருபால் திருமணம்|ஒருபால் திருமணங்கள்]] [[இங்கிலாந்து]], [[வேல்ஸ்]] ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன.
 
== பிறப்புகள் ==
<!--Please do not add yourself, non-notable people to this list. No red links, please. -->
*[[1790]] &ndash; [[ஜான் டைலர்]], அமெரிக்காவின் 10-வது [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] (இ. [[1862]])
*[[1869]] &ndash; [[எட்வின் லூட்டியன்சு]], பிரித்தானிய கட்டிடக் கலைஞர் (இ. [[1944]])
*[[1885]] &ndash; [[பா. தாவூத் ஷா]], தமிழக இதழாசிரியர், எழுத்தாளர், சீர்திருத்தவாதி, சொற்பொழிவாளர் (இ. [[1969]])
வரி 40 ⟶ 45:
 
== இறப்புகள் ==
* [[கிமு 87]] &ndash; [[ஆனின் பேரரசர் வு]], சீனப் பேரரச்ர்பேரரசர் (பி. [[கிமு 156]])
*[[1629]] &ndash; [[இரண்டாம் ஜேகப் டி கெயின்]], டச்சு ஓவியர் (பி. [[1565]])
*[[1891]] &ndash; [[யோர்ச் சோரா]], பிரான்சிய ஓவியர் (பி. [[1859]])
"https://ta.wikipedia.org/wiki/மார்ச்சு_29" இலிருந்து மீள்விக்கப்பட்டது