மும்தாஸ் ஹபீள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added {{BLP sources}}, {{notability}}, {{one source}} and {{refimprove}} tags (within {{multiple issues}}) to article (மின்)
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
வரிசை 1:
{{multiple issues|
{{BLP sources|date=மார்ச் 2019}}
{{notability|date=மார்ச் 2019}}
{{one source|date=மார்ச் 2019}}
{{refimprove|date=மார்ச் 2019}}
}}
{{Infobox Person
| name = மும்தாஸ் ஹபீள்
| image = [[File:Mumthas Hafeel Kalai.jpg|thumb|கலைஞர் மும்தாஸ் ஹபீள்]]
| image_size = 200px
| birth_name = மும்தாஸ்
| birth_date = [[மே 17]], [[1970]]
| birth_place = [[மதுராப்புர]], [[தெனிப்பிட்டிய]], [[வெலிகம]]
| nationality = [[இலங்கைச் சோனகர்]]
| known_for = கலைஞர்
| occupation = ஆசிரியர்
| education = க.பொ.த. (உ.த)
| religion = [[இசுலாம்|இஸ்லாம்]]
| spouse =
| children =
}}
 
முஹம்மது ஹபீள் [[முஹம்மது]] மும்தாஸ், [[வெலிகாமம்]] - [[மதுராப்புர]]யைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளரும், கவிஞருமாவார்.
 
தனது ஆரம்பக் கல்வியை [[வெலிகாமம்]] - [[மதுராப்புர]] [[அஸ்ஸபா]] வித்தியாலத்திலும், உயர்தரக் கல்வியை [[பேருவளை]] ஹுமைஸராக் கல்லுாரியிலும் கற்ற இவர், [[கவிதை]], கட்டுரை, விமர்சனம், [[நடனம்]], [[ஒவியம்]] ஆகிய துறைகளில் பங்காற்றியவர். இவர் பல தொலைக்காட்சி நாடகங்களை எழுதியும் அவற்றில் நடித்தும் உள்ளார். மாணவர்களுக்கு நடனம் பயிற்றுவித்து போட்டிகளுக்குத் தயார்படுத்தும் இவர், சிறந்த நடிகர், ஒப்பனையாளர், இசையமைப்பாளர் என பல சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்.
 
'''பெற்ற விருதுகள்'''
* பிரதேச சாகித்திய விருது - 1998
* தேசிய சமாதான சாகித்திய விருது - 2000{{cn}}
* தேசிய சாகித்திய பிரசாதினி விருது - 2004{{cn}}
* தமிழ்ச் சுடர் விருது - 2018
 
'''ஆக்கங்கள் வெளிவந்த பத்திரிகைகள்'''
* தினகரன்
* வீரகேசரி
* தினக்குரல்
* ஆதவன்
* நவமணி
* ஞானம்<ref>http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_2006.04</ref>, <ref>http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_2007.09</ref>, <ref>http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_2005.07</ref>, <ref>http://noolaham.net/project/47/4694/4694.pdf</ref>, <ref>http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_2007.10?uselang=ta</ref>. <ref>http://noolaham.net/project/05/402/402.pdf</ref>
* மல்லிகை
 
'''எழுதிய நுால்கள்'''
* இருண்ட திரைகள் (ரோணியோ கவிதை நுால்)
* விடிவெள்ளி (மாணாக்கருக்கான சஞ்சிகை - ரோணியோ சஞ்சிகை)
 
 
'''உசாத்துணை'''
* http://noolaham.net/project/44/4371/4371.html
* http://www.tamilauthors.com/writers/sri%20lanka/Mumthas%20habeel.html
"https://ta.wikipedia.org/wiki/மும்தாஸ்_ஹபீள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது