"மாமூலனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

21 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (more contents added, references edited and added)
சி (பராமரிப்பு using AWB)
'''மாமூலனார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரை வரலாற்றுப் புலவர் என்று போற்றுகின்றனர். இவரால் பாடப்பெற்ற 30 பாடல்களும் [[அகத்திணை]]ப் பாடல்கள். அவற்றுள் 29 [[பாலைத் திணை]]ப் பாடல்கள். ஒன்று [[குறிஞ்சித் திணை]]ப் பாடல்.<ref>Vedanayagam, Rama (2017). Tiruvalluva Maalai: Moolamum Eliya Urai Vilakkamum (in Tamil) (1 ed.). Chennai: Manimekalai Prasuram. pp. 19–20.</ref><ref>[[:en:Mamulanar#cite_refcite ref-SangaIlakkiyam_3_4SangaIlakkiyam 3 4-0|Mamoolanar:]] wikipedia</ref>
 
== வாழ்க்கை ==
===பாலைத் திணை பாடல்கள்===
 
*[[அகநானூறு]]: 1, 15, 31, 55, 61, 65, 91, 97, 101, 115, 127, 187, 197,201, 211, 233, 251, 265, 281, 295, 311, 325, 331, 347, 349, 359, 393<br />
*[[குறுந்தொகை]] 11<br />
*[[நற்றிணை]] 14
 
"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
 
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
 
நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ" (அகம்:265)
 
நந்தர்கள் மீது வெற்றி கண்ட மௌரியர்கள் படயெடுப்பாளர்களாக விளங்கிய பெரியதோர் பேரரசை நிறுவினர்.அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்தனர். எழில் மலை வழியே படைநடத்தினர். [[கோசர்|கோசருக்குப்]] பணியாத பாண்டி நாட்டு [[மோகூர்]] இவர்களுக்கும் பணியவில்லை - என்ற செய்தியை மாமூலனார் பின்வரும் பாடலில் தருகின்றார்.
 
வெல்கொடி
 
துனைகால் அன்னை, புனைதேர் கோசர்,
 
தொன்மூது ஆலத்து அரும்பணைப் பொதியில்,
 
இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க,
 
தெம்முனை சிதைத்த ஞான்றை,
 
மோகூர் பணியாமையின், பகை தலைவந்த
 
மாபெருந்தானை வம்ப மோரியர்
 
புனைதேர் நேமி உருளிய குறைத்த
 
இலங்கு வெள் அருவிய … தேக்கு அமல் சோலை – அகநானூறு 251-12 மாமூலனார்.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2684133" இருந்து மீள்விக்கப்பட்டது