வாழ்ந்து காட்டுகிறேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 22:
'''வாழ்ந்து காட்டுகிறேன்''' (Vaazhnthu Kaattugiren) [[கிருஷ்ணன்-பஞ்சு]] இயக்கத்தில் 1975இல் வெளிவந்தத் [[தமிழ்|தமிழ்த்]] திரைப்படமாகும். எஸ். எஸ். கருப்புசாமி இதை தயாரித்துள்ளார். கதை எஸ். எஸ். தென்னரசு, திரைக்கதை மற்றும், வசனங்களை [[மகேந்திரன்]] எழுதியுள்ளார்.<ref name="Cinemavum Naanum">{{Cite book |title=Cinemavum Naanum |last=Mahendran |first=J. |publisher=Karpagam Publications |year=2013 |pages=343 |language=Tamil |trans-title=Cinema and Me |ref=harv |author-link=J. Mahendran |orig-year=2004}}</ref> [[ம. சு. விசுவநாதன்]] இசையமைத்திருந்தார். இப்படத்தில் [[ஆர். முத்துராமன்]], [[சுஜாதா (நடிகை)|சுஜாதா]], இவர்கள் முன்னணி பாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் பத்மபிரியா, [[ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)]], [[எம். என். ராஜம்]], [[மனோரமா (நடிகை)|மனோரமா]], மற்றும் [[சுருளி ராஜன்]] போன்றோர் உடன் நடித்திருந்தனர்.
== நடிப்பு==
[[ஆர். முத்துராமன்]] - ராமநாதன்</br />
[[சுஜாதா (நடிகை)|சுஜாதா]] -கீதா</br />
பத்மபிரியா -பங்கஜம் </br />
[[ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)]] - பாஸ்கர் அல்லது சுப்பாராவ்</br />
[[எம். என். ராஜம்]] - ராமநாதன் தாயார்</br />
[[மனோரமா (நடிகை)|மனோரமா]] - டோலக் சுந்தரி</br />
எம். பானுமதி - லட்சுமி</br />
[[சுருளி ராஜன்]] - குமரப்பா</br />
ராதிகா - வனஜா</br />
விஜயசந்திரிகா - ராணி</br />
எஸ். ராமாராவ் - ( சிறப்புத் தோற்றம்)</br />
[[ஒரு விரல் கிருஷ்ணா ராவ்]] - சந்தானம்</br />
சிவகங்கை சேதுராமன் - பாலாஜி</br />
என்னத்த கன்னையா - சண்முகம்
 
== படக்குழு==
கலை: மோகனா</br />
ஸ்டில்ஸ்: வேலாசாமி</br />
வடிவமைப்பு: கே. மனோகர்</br />
விளம்பரம்: எலிகன்ட்</br />
படக்கலவை: ஆர். எம். சூர்யா பிரகாஷ் விஜயா லேபராட்டரிக்காக</br />
தலைப்புகள்: ஜெயராம்</br />
பிராப்பர்டிஸ்: நியோ பிலிமோ கிரப்ட்ஸ்</br />
வெளிப்புறப் படப்பிடிப்பு: துர்கா வெளிப்புறப் படப்பிடிப்பு அலகு</br />
ஒலிப்பதிவு (வசனம்): பி. கோபாலகிருஷ்ணன்</br />
ஒலிப்பதிவு (பாடல்கள்): வி. சிவராம்</br />
ரீ- ரெக்கார்டிங் - வி. சிவராம்</br />
நடனம்: மதுரை கே. ராமு</br />
சண்டை: ஆம்பூர் ஆர். எஸ். பாபு
 
வரிசை 76:
 
{{எஸ். பி. முத்துராமன்|state=autocollapse}}
 
[[பகுப்பு:1975 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2684157" இலிருந்து மீள்விக்கப்பட்டது