கூலி (1995 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
அடையாளம்: 2017 source edit
சி பராமரிப்பு using AWB
வரிசை 26:
 
==கதைச்சுருக்கம்==
ராதா ரவி ஒரு பணக்கார தொழிலதிபர். ஊதிய உயர்வு கேட்ட் தொழிலாளர்களின் போராட்டத்தை அவர்களின் தலைவர் பொன்னம்பலத்தைக் கொண்டு சமாளித்து விடுகிறார். பொன்னம்பலம் தொழிலாளர்களை ஏமாற்றுகிறார். சரத் குமார் இப்பிரச்சனைக்கு தீர்வு கண்டு அவர்களின் தலைவராகிறார். சரத்குமாரின் நல்ல எண்ணங்களை கண்ட ராதாரவியின் மகள் மீனா அவரை நேசிக்கிறார். ராதாரவி, சரத்குமார் மீது கோபமாக இருந்தாலும், சரத் தொழிற்சங்கத் தலைவராக இருப்பதால், தன்னுடைய பக்கம் இருக்க கேட்டுக்கொள்கிறார். ஆனாலும் சரத் தான் ஒரு ஏழையாகவே இருக்க விரும்புவதாக கூறுகிறார். ராதா ரவியின் மகன் சரத் குமாரின் சகோதரியுடன் காதலில் விழுகிறார். இறுதியாக, ராதாரவி இத்திருமணத்தை நடத்திவைக்கிறார்.
 
திருமணத்திற்குப் பின், மும்பை வியாபாரத்தைத் தக்கவைக்க தனது மகனை ராதாரவி அனுப்புகிறார், ராதாரவி பல தந்திரங்களை செய்யும் தொழிலதிபராக மாறுகிறார். சரத் மற்றும் மீனா திருமணம் நடக்கிறது. சரத் மீண்டும் தொழிற்சாலைக்கு செல்கிறார். தவறான தொழிலாளியாக சரத்தை சித்தரிக்க முயலும் ராதாரவியின் திட்டம் வெளிப்படுகிறது. சரத் ​​குமாரை கொலை செய்ய பொன்னம்பலத்தை ஏற்பாடு செய்கிறார். ஆனால் ராதாரவியை கொலை செய்ய பொன்னம்பலம் திட்டமிடுகிறார். இறுதியில் சரத் வந்து பொன்னம்பலத்துடன் சண்டையிட்டு ராதாரவியை மீட்கிறார். முடிவில் மனந்திருந்தி சரத் ,மீனா மற்றும் தனது மருமகளையும் ஏற்றுக்கொள்கிறார்.
வரிசை 38:
* [[மனோரமா (நடிகை)|மனோரமா]]
* [[கவுண்டமணி]]
* [[செந்தில்]]
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கூலி_(1995_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது