சிதைமாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags, சிதை மாற்றம் பக்கத்தை சிதைமாற்றம் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''சிதைமாற்றம்''' அல்லது '''அவசேபம்''' (''Catabolism'') என்பது [[வளர்சிதை மாற்றம்|வளர்சிதை மாற்றத்தின்]] ஒரு கூறாகும். இத்தாக்கங்களின் மூலம் பெரிய மூலக்கூறுகளிலிருந்து சிறிய மூலக்கூறுகள் உருவாகும். இவ்வகை தாக்கங்கள் ஆக்சிஜனேற்றத்தின் மூலம் சக்தியை வெளியேற்றுபவையாகவோ அல்லது மற்றைய வளர்மாற்றங்களுக்கோ<ref>{{cite web |url=http://www.chem.qmul.ac.uk/iupac/bioinorg/CD.html#8 |title=Glossary of Terms Used in Bioinorganic Chemistry: Catabolism |accessdate=2007-10-30 |last=de Bolster |first=M.W.G. |year=1997 |publisher=International Union of Pure and Applied Chemistry |archive-url=https://web.archive.org/web/20170121172848/http://www.chem.qmul.ac.uk/iupac/bioinorg/CD.html#8#8 |archive-date=2017-01-21 |dead-url=yes |df= }}</ref> பயன்படலாம். சிதைமாற்றங்கள் பெரிய மூலக்கூறுகளை (உதாரணம்: [[கூட்டுச்சர்க்கரை]], [[கொழுமியம்]], [[கருவமிலம்]], [[புரதம்|புரதங்கள்]]) உடைப்பதன் மூலம் சிறியகூறுகளை (உதாரணம்: [[ஒற்றைச்சர்க்கரை]], [[கொழுப்பு அமிலம்]], [[கருக்காடிக்கூறு]], [[அமினோ அமிலம்]]) உருவாக்கும்.
 
[[ உயிரணு|உயிரணுவானது]] புதிய மூலக்கூறுகளை உருவாக்கும்போது, சிதைவுறுகிற பழைய மூலக்கூறுகளை பயன்படுத்திக்கொள்கிறது அல்லது உயிரணுக் கழிவுகளான [[லாக்டிக் அமிலம்]], [[அசிட்டிக் காடி]], [[கார்பனீராக்சைடு]], [[அமோனியா]], [[யூரியா]] போன்றவற்றை மேலும் சிதைத்து சிறிய மூலக்கூறுகளாக மாற்றிக்கொள்கிறது. இக்கழிவுகள் வெளியேற்றமானது [[ஆக்சிஜனேற்றம்]] பெறுவதன் மூலம் வேதித் தன்மையற்ற ஆற்றலை வெளியிடுவதால் கிடைப்பதாகும். இவ்வாறு செய்யும்போது வெப்பமிழப்பு ஏற்படும். ஆனால், வெளிவரும் கழிவுகளால் அடினோசின் ட்ரை பாஸ்பேட்டுகளின் சேர்க்கை தூண்டப்படுகிறது. இவை உயிரணுக்களின் பராமரிப்புக்கும் அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான ஆற்றலையும் வழங்கும். இம்மூலக்கூறுகள் சிதைமாற்றத்தால் வெளிப்படும் ஆற்றலை வளர்மாற்றத்திற்குத் தேவைப்படும் ஆற்றலாக மாற்ற ஒரு வழிப்போக்கியாகச் செயல்படுகின்றன. சிதைவுறுதல், [[வளர்மாற்றம்]], சிதைமாற்றம் ஆகிய அனைத்தும் வளர்சிதைமாற்றமாகவே கொள்ளப்படுகின்றன.
 
== சிதைமாற்றங்களுக்கான எடுத்துக்காட்டுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிதைமாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது