சோழபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot:Removing stub template from long stubs
சிNo edit summary
வரிசை 18:
|பின்குறிப்புகள் =
|}}
'''சோழபுரம்''' ([[ஆங்கிலம்]]:Cholapuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், [[கும்பகோணம் வட்டம்|கும்பகோணம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21</ref>
 
==அமைவிடம்==
[[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] 53 கிமீ தொலைவில் உள்ள சோழபுரம் பேரூராட்சிக்கு அருகில் [[திருவிடைமருதூர்]] 15 கிமீ; [[திருப்பனந்தாள்]] 7 கிமீ; தேவனஞ்சேரி 7 கிமீ; [[கும்பகோணம்]] 13 கிமீ தொலைவில் உள்ளது.
இது,பூர்வ காலத்தில் "பைரவபுரம்" என்று அழைக்கப்பட்டது.சோழபுரம் தஞ்சாவூரிலிருந்து வடக்கே 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 11 கி. மீ. தொலைவிலும் சென்னையில் இருந்து 261 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. [[அத்தியூர்]](Athiyur)(3 கிமீ),ஆணூர்(2.5 கிமீ), குருகூர்(2 கிமீ) ஆகியவை இதன் அருகில் உள்ள கிராமங்கள் ஆகும்.சோழபுரம் கிழக்கு நோக்கி திருவிடைமருதூர் வட்டம், தெற்கு நோக்கி கும்பகோணம் தாலுகா, மற்றும் தெற்கு நோக்கி வலங்கைமான் தாலுக்கா, கிழக்கு நோக்கி திருப்பணந்தாள் தாலுகா சூழப்பட்டுள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
== மக்கள்தொகை ==
7.07 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 33 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/sholapuram சோழபுரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சோழபுரத்தில் 48% ஆண்கள் மற்றும் 52% பெண்கள் 6364 மொத்த மக்கள் தொகை ஆக இருந்தது.எழுத்தறிவு விகிதம் 72% ஆக இருந்தது.இது கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் கீழ் வருகிறது.
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 1632 வீடுகளும், 6803 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/sholapuram/population</ref>
<ref>[https://www.census2011.co.in/data/town/803695-cholapuram-tamil-nadu.html Cholapuram Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/693602/cholapuram Cholapuram Town Panchayat]</ref>
 
== விவசாயம் ==
வரி 33 ⟶ 37:
 
== கோவில் ==
கைலாசநாதர் கோவில், சாரபேஸ்வரர் கோவில், விநாயகர், அம்மன், முனீஸ்வரன், அய்யனார் கோவில்கள் மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு ஆண்டும் கோவில் திருவிழா நடத்தப்படுகிறது.
 
== போக்குவரத்து ==
[[கும்பகோணம்]] ரயில் நிலையம் சோழபுரம் மிக அருகில் உள்ள ரயில் நிலையமாகும். எனினும் தஞ்சாவூர் ரயில் நிலையம் சோழபுரம் அருகில் உள்ள பெரிய ரயில் நிலையமாகும், 50 கி.மீ. தொலைவில் உள்ளது.கிராம மற்றும் நகர பகுதி போக்குவரத்துக்கான முக்கிய பேருந்து முனையம் கும்பகோணத்தில் உள்ளது. தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் நவீன விமான நிலையங்கள் உள்ளது.
 
== மேற்கோள்கள் ==
*[http://athiyur.hpage.com Athiyur]
 
==ஆதாரங்கள்==
<references/>
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/sholapuram/contact-us சோழபுரம் பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
 
{{தஞ்சாவூர் மாவட்டம்}}
"https://ta.wikipedia.org/wiki/சோழபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது