மாநிலங்களவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 8:
| coa_alt = Emblem of India
| house_type = [[மேலவை]]
| body = [[இந்திய நாடாளுமன்றம்]]
| term_limits = 6 ஆண்டுகள்
| leader1_type = அவைத்தலைவர் ([[இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்|குடியரசு துணைத்தலைவர்]])
| leader1 = [[வெங்கையா நாயுடு]]<ref>{{cite news|url=http://www.thehindu.com/news/national/venkaiah-naidu-sworn-in-as-vice-president/article19471240.ece|title=Venkaiah Naidu sworn in as Vice-President|date=11 August 2017|work=The Hindu|location=New Delhi, India|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20140209173947/http://rstv.nic.in/rstv/aboutus.asp|archivedate=9 February 2014|df=dmy-all}}</ref>
| party1 =
| election1 = 11 ஆகத்து 2017
| leader2_type = துணை அவைத்தலைவர்
| leader2 = [[Harivanshஹரிவன்ஷ் Narayanநாராயண் Singh]]சிங்
| party2 = ([[ஐக்கிய ஜனதா தளம்|ஐ.ஜ.த]])
| election2 = 9 ஆகத்து 2018
வரிசை 33:
'''[[அரசாங்கம்]] (101)'''
'''[[தேசிய ஜனநாயகக் கூட்டணி]]'''
* {{Color box|#ff7900|border=darkgray}} [[[பாரதிய ஜனதா கட்சி|பா.ஜ.க]] (73) {{ref|cap|}}
* {{Color box|#009900|border=darkgray}} [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுக]] (13)
* {{Color box|#00c48f|border=darkgray}} [[ஐக்கிய ஜனதா தளம்|ஐ.ஜ.த]] (6)
வரிசை 45:
 
'''[[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா)|ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ]] (66)'''
* {{Color box|#00cccc|border=darkgray}} [[இந்திய தேசிய காங்கிரசு|INCஇதேகா]] (50)
* {{Color box|#006c00|border=darkgray}} [[இராச்டிரிய ஜனதா தளம்|RJDரா.ஜ.த]] (5)
* {{Color box|#cd0000|border=darkgray}} [[திராவிட முன்னேற்றக் கழகம்|DMKதி.மு.க]] (4)
* {{Color box|#0093AF|border=darkgray}} [[தேசியவாத காங்கிரசு கட்சி|NCPதேசியவாத காங்கிரசு]] (4)
* {{Color box|#80dd2f|border=darkgray}} [[ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)|JDஜ.த(S)]] (1)
* {{Color box|#006c00|border=darkgray}} [[இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்|IUMLஇ.ஒ.மு.லீ]] (1)
* {{Color box|#a50000|border=darkgray}} [[Keralaகேரளா Congressகாங்கிரஸ் (Mஎம்)|KCகே.கா (Mஎம்)]] (1)
 
'''Othersமற்றவை (78)'''
* {{Color box|#1bea29|border=darkgray}} [[அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு|AITCஅ.இ.தி.கா]] (13)
* {{Color box|#841e00|border=darkgray}} [[சமாஜ்வாதி கட்சி|SPச.க]] (13)
* {{Color box|#005f00|border=darkgray}} [[பிஜு ஜனதா தளம்|BJDபி.ஜ.த]] (9)
* {{Color box|#ffed00|border=darkgray}} [[தெலுங்கு தேசம் கட்சி|TDPதெ.தே.க]] (6)
* {{Color box|#ff89ce|border=darkgray}} [[தெலுங்கானா இராட்டிர சமிதி|TRSதெ.ரா.ச]] (6)
* {{Color box|#FF0000|border=darkgray}} [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|CPIகம்யூனிஸ்ட் (Mமார்க்சிஸ்ட்)]] (5)
* {{Color box|#0062ff|border=darkgray}} [[பகுஜன் சமாஜ் கட்சி|BSPப.ச.க]] (4)
* {{Color box|#00b549|border=darkgray}} [[ஆம் ஆத்மி கட்சி|AAPஆ.ஆ.க]] (3)
* {{Color box|#0062ff|border=darkgray}} [[ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி|YSRCPஒய். எஸ். ஆர். காங்கிரஸ்]] (2)
* {{Color box|#8D0000|border=darkgray}} [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி|CPIகம்யூனிஸ்ட்]] (2)
* {{Color box|#008970|border=darkgray}} [[சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி|JKPDPச.கா.ம.ச.க]] (2)
* {{Color box|#004a00|border=darkgray}} [[Indianஇந்தியா Nationalதேசிய Lokலோக் Dalதளம்|INLDஇ.தே.லோ.த]] (1)
* {{Color box|#ff0000|border=darkgray}} [[சிக்கிம் சனநாயக முன்னணி|SDFசி.ச.மு]] (1)
* {{Color box|#4f4f4f|border=darkgray}} '''Independentசுதந்திர''' (6)
* {{Color box|#000000|border=darkgray}} '''Nominatedபரிந்துரைக்கப்பட்டது''' (4)
* {{Color box|#BFBFBF|border=darkgray}} '''Vacantயாருமில்லை''' (1)
 
| last_election1 = 16 சனவரி, 23 மார்ச் மற்றும் 21 சூன் 2018
| voting_system1 = [[Single transferable vote]]
| next_election1 = மே – சூன் 2019
| last_election1 = [[2018 Indian Rajya Sabha elections|16 January, 23 March and 21 June 2018]]
| next_election1 = [[2019 Indian Rajya Sabha elections|May – June 2019]]
| session_room = New Delhi government block 03-2016 img3.jpg
| session_res = 250px
| session_alt = view of Sansad Bhavan, seat of the Parliament of India
| meeting_place = Rajyaராஜ்ய Sabhaசபா chamberவளாகம், [[சன்சத் பவன்]],<br />[[Sansadசன்சத் Marg]]மார்க், [[புது தில்லி]], [[இந்தியா]] - 110 001
| website = {{url|http://rajyasabha.nic.in}}
| footnotes =
| footnotes = {{note|cap|†}}Out of 73 BJP members, 65 were elected and 8 were [[List of nominated members of Rajya Sabha|nominated]]
}}
[[இந்தியா]]வில் '''மாநிலங்களவை''' (''Council of States'') அல்லது '''ராஜ்ய சபா''' (''Rajya Sabha'') என்பது [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்தில்]] அதிகபட்சம் 250 உறுப்பினர்களைக் கொண்ட மேலவை ஆகும். தற்போது ராஜ்ய சபாவில் [[இந்தியக் குடியரசுத் தலைவர்| 245 உறுப்பினர்கள்]] உள்ளனர். இவர்களில் 12 பேர் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்திய குடியரசுத் தலைவரால்]] நியமிக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார். இந்த 12 பேரைத் தவிர்த்து மற்றவர்கள் இந்திய மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களால் விகிதாச்சார பிரதிநித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
 
மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும். மாநிலங்களவைத் தலைவராக குடியரசுத் துணைத்தலைவர் பதவி வகிப்பார்.
வரி 95 ⟶ 94:
 
== மாநிலம் வாரியாக உறுப்பினர்கள் ==
{{main|மாநிலங்களவை உறுப்பினர்கள்}}
உறுப்பினர்கள் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் ஒவ்வொரு மாநிலத்திலுருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்முறை கனேடிய செனட் மற்றும் ஜெர்மனி பந்தர்ஸ்ரேட் ஆகிய மன்றங்களின் தேர்ந்தெடுக்கும் முறைகளின்படி இங்கும் பின்பற்றபடுகின்றது. இதன் இருக்கைகள் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கேற்றார்போல் அதன் மக்கள் தொகை, பரப்பளவு இவற்றின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்களுக்கு அதிக இடங்களும் சிறிய மாநிலங்களுக்கு குறைவான இருக்கைகளும் சரிசம பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. 2006 இன்படி இதன் இருக்கைகள் கீழ்கண்டவாறு ஒதுக்கப்பட்டுள்ளது. [http://164.100.24.167:8080/members/AlphabeticalList.asp அலுவலக இணையத்தளம்]:
 
[[மாநிலங்களவை உறுப்பினர்கள்]]
'''முதன்மைக் கட்டுரை'''
{{main|* [[மாநிலங்களவை உறுப்பினர்கள்}}]]
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மாநிலங்களவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது