"பஸ்டார்ட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

120 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Automatic taxobox | name = பஸ்டார்ட் | fossil_..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
}}
 
'''பஸ்டார்ட்''' (ஆங்கிலப்பெயர்: '''Bustard''', உயிரியல் பெயர்: '''Ardeotis kori''') எனப்படுவது பெரிய தரைவாழ் பறவையாகும். இவை பொதுவாக காய்ந்த புல்வெளி பகுதிகள் மற்றும் பழைய உலகத்தின் புல்வெளிகளில் வாழும். இவை சுமார் 40 முதல் 150 சென்டிமீட்டர் வரை நீளம் இருக்கும். இவை '''ஓடிடிடே''' (முந்தைய பெயர் '''ஓடிடே''') எனும் குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பஸ்டார்ட்கள் அனைத்துண்ணிகள் மற்றும் சந்தர்ப்பவாத உண்ணிகள் ஆகும். இவை இலைகள், மொட்டுகள், விதைகள், பழங்கள், சிறிய முதுகுநாணிகள் மற்றும் முதுகெலும்பற்ற உயிரினங்களை உண்கின்றன.<ref name="HBW3">del Hoyo, J. Elliott, A. & Sargatal, J. (editors). (1996) ''Handbook of the Birds of the World. Volume 3: Hoatzin to Auks''. Lynx Edicions. {{ISBN|84-87334-20-2}}</ref>
6,519

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2684779" இருந்து மீள்விக்கப்பட்டது