பேரளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
சிNo edit summary
வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் =திருவாரூர் |
வட்டம்= [[நன்னிலம் வட்டம்|நன்னிலம்]]|
தலைவர் பதவிப்பெயர் =பேரூராட்சி மன்றத் தலைவர் |
தலைவர் பெயர் =திருமதி.கௌரிஆனந்த் |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 58446149 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 3.96|
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் =www.townpanchayat.in/peralam |
பின்குறிப்புகள் = |
}}
'''பேரளம்''' ([[ஆங்கிலம்]]:Peralam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில், [[நன்னிலம் வட்டம்|நன்னிலம் வட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
பேரளம் பேரூராட்சி, [[திருவாரூர்|திருவாரூருக்கு]] 24.00 கிமீ தொலைவில் உள்ளது. பேரளத்தில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது. இதனருகே அமைந்த நகரங்கள் [[காரைக்கால்]] 25 கிமீ; [[கும்பகோணம்]] 37 கிமீ; [[மயிலாடுதுறை]] 17 கிமீ தொலைவில் உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5844 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பேரளம் மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பேரளம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
3.96 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 43 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/peralam பேரளம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 1542 வீடுகளும், 6149 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>http://www.townpanchayat.in/peralam/population</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803682-peralam-tamil-nadu.html Peralam Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/692849/peralam Peralam Town Panchayat]</ref>
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/peralam/contact-us பேரளம் பேரூராட்சியின் தொடர்புக்கு]
 
==ஆதாரங்கள்==
<references/>
 
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]]
 
{{திருவாரூர் மாவட்டம்}}
 
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டதிலுள்ள பேரூராட்சிகள்|*]]
{{TamilNadu-geo-stub}}
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/பேரளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது