சைவ வெள்ளாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[சைவ வெள்ளாளர் |சைவ வேளாளர்]] அல்லது சைவ முதலியார் அல்லது சைவ பிள்ளைமார் சைவ செட்டியார் தமிழ்நாட்டின் ஒரு சாதியை குறிக்கும். இவர்கள் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களை வட தமிழகத்தில் தொண்டைமண்டல வெள்ளாளர் என்றும் தென் தமிழகத்தில் சைவப் பிள்ளை என்றும் அழைப்பர்.{{சான்று தேவை}}இவர்கள் வெள்ளாளர்(வேளாளர்) சமுகத்தின் ஒரு உட்பிரிவு ஆவார்கள்.
இந்த வெள்ளாளர் சமுதாயத்தின் பட்டங்கள்
1.பிள்ளைமார்
2.முதலியார்
3.கவுண்டர்
4.செட்டியார்
5.உடையார்
6.நாயானார்
7.காராளர்
8.காணியாளர்
9.நாட்டார்
10.தேசிகர்
11.குருக்கள்
12.ஒதூவார்
இன்னும் பல பட்டங்களை கொண்ட சமுதாயம் ஆகும்.{{சான்று தேவை}}
 
 
சைவ வெள்ளாளர் என்பதற்கு சைவ சமயத்தை கடைபிடித்ததால் சைவ வெள்ளாளர் என்று ஆனது.
 
இந்த சைவ வெள்ளாளர் சமுகத்தில் நாயான்மார்கள் பலர் இந்த சமுதாயத்தில் பிறந்தவர்கள் தான்.
 
சைவ வெள்ளாளர்கள் அரசவையில் முக்கியபங்கு வைத்தவர்கள் அமைச்சர்களாகவும் தானாதிபதியாகவும் குறுநில மன்னர்களாகவும் ஜமீன்களாகவும் இருந்தனர்.
 
== குறிப்பிடத்தகுந்த சைவ வெள்ளாளர் ==
"https://ta.wikipedia.org/wiki/சைவ_வெள்ளாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது