கேப்டன் மார்வெல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கேப்டன் மார்வெல்''' (Captain Marvel) 2019 ஆம் ஆண்டில் வெளியான அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் மார்வெல் காமிக்சின் பாத்திரப் படைப்பான கேரோல் டான்வெர்ஸ் கதையின் அடிப்படையிலானதாகும். மார்வெல் சினிமாடிக் யுனிவர்சின் 21 ஆவது படமாக வெளிவந்த திரைப்படம் ஆகும்.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/cinema/hollywood/article26479684.ece | title=கேப்டன் மார்வெல் - திரை விமர்சனம் | publisher=இந்து தமிழ் திசை | accessdate=30 மார்ச் 2019}}</ref>அன்னா போடன், ரியான் ப்ளெக் இயக்கத்தில்இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் சாமுவேல் ஜாக்சன், நடித்தப்ரீ திரைப்படம்லார்சன், ஆகும்பென் மென்டல்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2019 மார்ச் 8 ஆம் நாள் வெளியானது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கேப்டன்_மார்வெல்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது