பிரேசில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Independence_of_Brazil_1888.jpg with File:Independência_ou_Morte_(1888).jpg (by CommonsDelinker because: File renamed: Including the name of the paiting in the file name).
வரிசை 132:
 
1808ல், பிரான்சின் பேரரசர் நெப்போலியன் போர்த்துக்கலையும் பெரும்பாலான மைய ஐரோப்பாவையும் கைப்பற்றியதைத் தொடர்ந்து, போத்துக்கீச அரச குடும்பமும், பெரும்பாலான உயர் குடியினரும் தப்பி வந்து ரியோ டி செனரோ நகரத்தில் குடியேறினர். இதனால், அந்நகரம் போத்துக்கீசப் பேரரசு முழுவதினதும் தலைமை இடமாக மாறியது.<ref name="Boxer, p.&nbsp;213">Boxer, p.&nbsp;213.</ref> 1815 ஆம் ஆண்டில் தனது உடல்நலம் குன்றிய தாய்க்காக ஆட்சிப் பொறுப்பாளராக இருந்த [[போர்த்துக்கலின் ஆறாம் யோவான்|ஆறாம் டொம் யோவான்]] (Dom João VI) பிரேசிலைக் குடியேற்ற நாடு என்னும் தரத்திலிருந்து இறைமையுள்ள இராச்சியமாகத் தரம் உயர்த்தினார்.<ref name="Boxer, p.&nbsp;213" /> 1809 ஆம் ஆண்டில் பிரெஞ்சு கயானாவைப் போத்துக்கீசர் கைப்பற்றினர். 1817ல் இது மீண்டும் பிரான்சிடம் வழங்கப்பட்டது.<ref>Bueno, p.&nbsp;145.</ref>
[[படிமம்:IndependenceIndependência ofou BrazilMorte (1888).jpg|thumb|right|[[பிரேசிலின் விடுதலை]]யை 1822 செப்டெம்பர் 7 ஆம் தேதி பேரரசர் [[பிரேசிலின் முதலாம் பெட்ரோ|பெட்ரோ]] அறிவிக்கிறார்.]]
 
=== விடுதலையும் பேரரசும் ===
"https://ta.wikipedia.org/wiki/பிரேசில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது