வல்லபாய் பட்டேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Eihel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 29:
[[சர்தார்]] '''வல்லப்பாய் படேல்''' (ஆகத்து 10, 1875 - டிசம்பர் 15, 1950) (''Sardar Vallabhbhai Jhaverbhai Patel'', [[குஜராத்தி]]: વલ્લભભાઈ પટેલ, [[இந்தி]]: सरदार वल्लभभाई पटेल) [[இந்திய விடுதலைப் போராட்டம்|இந்திய விடுதலைப் போராட்ட]] வீரர் ஆவார். [[குசராத்து|குஜராத்]] மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசில்]] ஒரு தலைவராக இருந்து [[வெள்ளையனே வெளியேறு இயக்கம்|வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்]] ஒரு முக்கியமானவராக இருந்தார்.<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-10/article6551311.ece|title=சர்தார் வல்லப்பாய் படேல் வரலாறு}} (அக்டோபர் 31, 2014), தி இந்து. </ref>
 
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். இவர் ''இந்தியாவின் இரும்பு மனிதர்'' என்று அழைக்கப்பட்டார்.Bismarck of this india
 
== வாழ்க்கை வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/வல்லபாய்_பட்டேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது