சண்டை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
இப்படத்திற்கு தினா இசையமைத்துள்ளார். <ref name="auto">{{cite web|url=https://tamil.filmibeat.com/reviews/02-sandai-tamil-film-review.html|title=சண்டை- பட விமர்சனம்|first=|last=Staff|date=2 April 2008|work=https://tamil.filmibeat.com}}</ref>
 
இத்திரைப்படம் இந்தியாவில் மொழியில் ஜப்பான்ஜங்காஸ் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
 
இத்திரைப்படம் அக்‌ஷன், நகைச்சுவை, ட்ராமா கலந்த மசாலா படம் ஆகும். இதில் சுந்தர் சி. - விவேக் கூட்டணியின் நகைச்சுவைக் கலாட்டா ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏற்கனவே வெளியான மாப்பிள்ளை போன்ற திரைப்படங்களின் பாதிப்பு மற்றும் லாஜிக் மீறல்கள் பல இருப்பதாக விமர்சனங்கள் வந்தமை குறிப்பிடத்தக்கது.
வரிசை 93:
|}
திரைப்படத்தின் யூடியூப் இணைப்பு - https://www.youtube.com/watch?v=9OOUexF9cfk
 
<br />
== தயாரிப்பு ==
2007 ஆம் ஆண்டு இயக்குனர் சக்தி சிதம்பரத்தின் படத்தில் இணைவதாக சுந்தர் சி. இனால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் திரைப்படத்திற்கு "பொறுக்கி" என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. பிறகு தலைப்பு "அதிருதில்ல" மற்றும் "மகமகம்" என்று மாற்றப்பட்டது.
 
== விமர்சனம் ==
Rediff இணையமானது இதனை லாஜிக் இல்லாதது என்றும் மாமி மற்றும் மருகன் இடையிலான சண்டைக் காட்சிகள் ஏற்கனவே வெளியான "பூவா தலையா" மற்றும் "மாப்பிள்ளை" போன்ற படங்களை நினைவு படுத்துவதாக இருந்ததாக கூறியிருந்தது. அத்துடன் Behindwoods இணையம் "நீங்கள் சக்தி சிதம்பரத்தின் படங்களைப் பார்க்க செல்லும் போது ஒன்றையும் எதிர்பார்க்க அவசியமில்லை. அவரது படங்கள் முற்றிலும் பொழுது போக்குகளுக்காகவே எடுக்கப்பட்டிருக்கும்" என்று கூறியிருந்தது. சிபி இணையத்தளம், இது மிகவும் பிற்போக்குத் தனமான அழகுணர்வற்ற, லாஜிக் இல்லாத படம் என்று கூறியிருந்தது.
 
ஆனால் திரைப்படம் வெற்றிப்படமாகவே அமைந்தது.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சண்டை_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது