விருந்தோம்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
 
== விருந்தோம்புதல் என்பதன் பொருள் ==
விருந்தோம்புதல் என்பதன் ஆங்கிலச் சொல்லான ஹாஸ்பிட்டாலிட்டி என்பது இலத்தீன் மொழிச் சொல்லான ''ஹாஸ்பெஸ்'' என்பதிலிருந்து பெறப்படுகிறது. இச்சொல்லோ, 'அதிகாரம் கொள்ளல்' எனப் பொருள்படுவதான ''ஹாஸ்டிஸ்'' எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டது. ஹோஸ்ட் என்பதன் பொருளை சொற்சார்ந்து அப்படியே உரைப்பதாயின் "அந்நியர்களின் பெருமகன்" எனப் பொருளாகும் ''ஹோஸ்டியர்'' என்னும் சொல்லைக் கூறலாம்.[http://www.etymonline.com/index.php?term=host ] இதற்கு ஈடுகட்டுவது அல்லது இழப்பைச் சரிக்கட்டுவது எனப் பொருளாகும். What is up??
 
ஹோமரின் காலங்களில் கிரேக்க மதக் கடவுளரின் தலைவராக இருந்த சியுசு என்னும் கடவுளின் பொறுப்பில் விருந்தோம்பல் இருந்ததாகக் கூறுவர். சியுசு கடவுளை ஜெனோஸ் சியுசு ('ஜெனோஸ்' என்பதன் பொருள் அந்நியன்) என்றும் கூறுவதுண்டு. விருந்தோம்பலே தலையாய பணி எனும் மெய்ம்மையை வலியுறுத்துவதாக இது அமைந்தது. கிரேக்கத்தில் ஒரு வீட்டுக்கு வெளியே சென்று கொண்டிருக்கும் அந்நியர் ஒருவரை அவ்வீட்டில் வசிப்பவர்கள் இல்லத்தினுள் வருமாறு அழைப்பு விடுப்பர். வீட்டின் தலைவரான புரவலர் அந்த அந்நியரின் பாதங்களைக் கழுவி, உணவு மற்றும் திராட்சை ரசத்தை அளித்து அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகே அவரது பெயரைக் கூடக் கேட்பார்.
"https://ta.wikipedia.org/wiki/விருந்தோம்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது