பாவலரேறு பெருஞ்சித்திரனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''தமிழ்த்தேசியத்தந்தை ''' என்று அறியப்படும் '''பெருஞ்சித்திரஈனார்பெருஞ்சித்திரனார்''' ([[மார்ச் 10]], [[1933]] – [[சூன் 11]], [[1995]]) [[20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை [[மறைமலை அடிகள்|மறைமலையடிகளார்]], மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். தமிழீழத் தேசியத்தலைவர் '''பிரபாகரன்''' தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாகக் காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான். '''தமிழரசன்''' போன்ற தமிழ்த் தலைவர்களுக்கு ஆதி காரணமாய் விளங்கியவரும் இவரே. 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தமிழீழப் போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றப்படுகின்றன. '''தமிழ்த் தேசியத் தந்தையாக''' இன்று தமிழர்களால் போற்றப்படுகிறார்
 
== பெருஞ்சித்திரனார் கொள்கைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாவலரேறு_பெருஞ்சித்திரனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது