"நீலகிரி மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

253 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
சி (→‎top)
'''பிரசித்தி பெற்ற கோவில்கள்''': ஊட்டியில் சந்தைக்கடை மாரியம்மன் கோவில் என அழைக்கப்படும் [[ஊட்டி மாரியம்மன் கோவில்]] <ref>[http://ootymariammantemple.tnhrce.in/ ஊட்டி மாரியம்மன் கோவில்]</ref>, மஞ்சக்கம்பையில் நாகராஜர் ஹெத்தையம்மன் கோவில், பொக்காபுரம் மாரியம்மன் கோவில், காந்தள் பகுதியில் விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் கோ வில், திருமான்குன்றமத்தில் ஜலகண்டேஸ்வரி உடனமர் ஜலகண்டேஸ்வரர் மற்றும் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், வேணுகோபாலசுவாமி கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில், பெருமாள் கோவில்.
 
== அரசியல் ==
== சட்டமன்றத் தொகுதிகள் ==
இம்மாவட்டம் [[உதகமண்டலம்நீலகிரி மக்களவைத் தொகுதி]], மற்றும் [[குன்னூர்உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும், [[கூடலூர் (சட்டமன்றத் தொகுதி)]] (தனி) மற்றும் [[குன்னூர் (சட்டமன்றத் தொகுதி)]] என மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக்தொகுதிகள் கொண்டது. <ref>[https://nilgiris.nic.in/departments/election/ நீலகிரி மாவட்ட மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகள்]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2685949" இருந்து மீள்விக்கப்பட்டது