ம. கோ. இராமச்சந்திரனின் திரைப்பட வாழ்க்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இணைப்புக் கோரிக்கை
No edit summary
வரிசை 10:
 
===முதல் படம் ===
[[1936]] ல் [[சதிலீலாவதி]] என்னும் திரைப்படத்தில் [[எல்லிஸ் டங்கன்]] என்ற இயக்குனரால் எம்.ஜி.ஆர் அறிமுகம் செய்யப்பட்டார். இது [[சுப்பிரமணியம் சீனிவாசன்|எஸ்.எஸ்.வாசன்]] எழுதிய கதை ஆகும். <ref> [http://www.maalaimalar.com/2009/08/20124346/wasan.html எஸ்.எஸ்.வாசன் எழுதிய நாவல் "சதிலீலாவதி" திரைப்படம் ஆகியது ]</ref>ஆனாலும் [[1947]] ல் நடித்த [[ராஜகுமாரி (திரைப்படம்)|ராஜகுமாரி]] படம் வெளிவரும்வரை எம்.ஜி.ஆர்க்கு அதிகம் புகழ் கிடைக்கவில்லை.
 
===கதாநாயகனாக முதல் படம்===
எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதல் படம் "ராஜகுமாரி". முதல் திரைப்படமான சதிலீலாவதி வந்து ஏறத்தாழ பதினொரு ஆண்டுகள் பின்பே கதாநாயகனாக எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் இருந்தார். முதலில் இப்படத்தில் பி[[பு.யு. சின்னப்பா]] அவர்கள்தான் கதாநாயகனாக நடிக்க ஏற்பாடானது. ஆனால் இயக்குனர் எம்.ஜி.ஆர் நடித்த முருகன் படத்தினைப் பார்த்து எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு தர எண்ணினார். அத்துடன் கருணாநிதியின் வசனமும் இப்படத்தில் இடம்பிடித்தது. இந்தப்படம் 1947 ஏப்ரல் மாதம் வெளிவந்தது. இப்படத்தில் கதாநாயகன் "எம்.ஜி.ராமசந்தர்" என்று டைட்டில் போட்டு வெளிவந்தது.
 
===சுடப்பட்ட நிகழ்வும் திரைவாழ்க்கையும் ===
வரிசை 22:
 
=== தேசிய விருது ===
தமிழக நடிகர்களிலேயே முதன் முதலாக நடிப்புக்கான [[தேசியவிருது|தேசியவிருதினை]] ("பாரத்") பெற்றவர் எம்.ஜி.ஆர். 1971_ம்1971-ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்ஷாக்காரன்”“[[ரிக்சாக்காரன் (திரைப்படம்)|ரிக்சாக்காரன்]]” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 திரையரங்குகளில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்ததுகுவித்த படம்.
 
=== இறுதி படம் ===
 
முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை‘[[மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’சுந்தரபாண்டியன்]]’ படத்தை முடித்துக் கொடுத்தார் !. <ref>[http://www.lakshmansruthi.com/cineprofiles/M.G.R-25.asp எம்.ஜி.ஆர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்]</ref>
 
நல்ல குணங்கள் நிறைந்த கதா பாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார். சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை‘[[நினைத்ததை முடிப்பவன்]]’ ’படத்தில்படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். [[மலைக்கள்ளன்|மலைக்கள்ளனில்]] ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டது.
 
1977ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக, [[ஸ்ரீதர்]] இயக்கத்தில் எம்.ஜி.ஆர். சில காட்சிகள் நடித்து நின்று போன படம், [[அண்ணா நீ என் தெய்வம்]]. இக்காட்சிகளின் மீதாக புதியதாக ஒரு திரைக்கதையை அமைத்துத் தாமும் அதில் இரட்டை வேடத்தில் நடித்து [[பாக்கியராஜ்]] உருவாக்கிய [[அவசர போலீஸ் 100 (திரைப்படம்)|அவசர போலிஸ் 100]] வெற்றிப்படமாக விழைந்தது.
 
==நடிகர் சங்கத்தில் எம்.ஜி.ஆர்==
வரிசை 44:
 
== திரையுலக புரட்சி ==
* விஞ்ஞான ரீதியில் முயன்று பறக்கும் தட்டை செய்து படமாக்கப்பட்ட ஒரே தமிழ்ப்படம் "[[கலை அரசி]]".
 
* தமிழ் படங்களிலேயே இரண்டாம் வெளியீட்டில் 100 நாள் ஓடியவை எம்.ஜி.ஆர். நடித்த "[[நாடோடி மன்னன் (1958 திரைப்படம்)|நாடோடி மன்னன்]]" - திருவண்ணாமலை, "[[எங்க வீட்டுப் பிள்ளை]]".
 
* மாடர்ன் தியேட்டர்ஸ், சரவணா பிலிம்ஸ், விஜயா கம்பைன்ஸ், ஆர்.ஆர்.பிச்சர்ஸ், ஏ.வி.எம்., ஜெமினி, சத்யா மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த முதல் வண்ண தமிழ் வண்ணப் படங்களில் கதாநாயகன் எம்.ஜி.ஆர். அவர்களே! (தேவர் படம் உட்பட)
 
*[[அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956 திரைப்படம்)|அலிபாபாவும் 40நாற்பது திருடர்களும்]] தமிழின் முதல் வண்ண படமாகும்.
 
* '[[மர்மயோகி]]' தமிழ் திரைப்படத்தின் திகில் காட்சிகளுக்காக வயது வந்தவர்களுக்கான 'ஏ' சான்றிதழ் பெற்ற முதல் படம்
 
* 16 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்தமையால் தமிழில் அதிக எண்ணிக்கையில் இரட்டை வேடங்களில் நடித்தவர் என்ற பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. <ref>[http://www.ithayakkani.com/jsp/Content/MGR_Sirappupadangal.jsp எம்.ஜி.ஆர் படங்களுக்கு உள்ள சிறப்புகள]</ref>
வரிசை 108:
எம். ஜி. ஆர் பிக்சர்ஸ் என்ற தனது திரைப்பட நிறுவனத்தின் மூலம் [[நாடோடி மன்னன் (1958 திரைப்படம்)|நாடோடி மன்னன்]], [[அடிமைப் பெண்]] மற்றும் [[உலகம் சுற்றும் வாலிபன்]] ஆகிய மூன்று படங்களைத் தயாரித்தார் எம்.ஜி.ஆர். மேலும் நாடோடி மன்னன், [[மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்]] மற்றும் [[உலகம் சுற்றும் வாலிபன்]] ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார். மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
 
[[1977|1977ஆம்]] ஆண்டு [[முதலமைச்சர்]] ஆவதற்கு முன்பாக, [[ஸ்ரீதர்]] இயக்கத்தில் [[எம்.ஜி.ஆர்.]] சில காட்சிகள் நடித்து நின்று போன படம், [[அண்ணா நீ என் தெய்வம்]]. இக்காட்சிகளை [[பாக்கியராஜ்]] தன்னுடைய [[அவசர போலீஸ் 100 (திரைப்படம்)|அவசர போலிஸ் 100]] என்ற படத்தில் பயன்படுத்திக் கொண்டார்.<ref>[http://ta.wikipedia.org/wiki/பாக்யராஜ் பாக்யராஜ் ]</ref>
 
==எம்.ஜி.ஆர் பெற்ற விருதுகள்==
வரிசை 147:
| width="20%" | [[:1954]]
|-
| width="20% "| [[:எங்க வீட்டுவீட்டுப் பிள்ளை]]
| width="20%" | [[:சிறந்த நடிகர் ஃபிலிம் ஃபேர் வருது]]
| width="20%" | [[:1965]]
வரிசை 171:
== எம்.ஜி.ஆர். நடித்த குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ==
 
{{main|எம். ஜி. ஆர். நடித்ததிரை திரைப்படங்களின் பட்டியல்வரலாறு}}
 
* [[ராஜ ராஜன்]]