ஆனைமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
சிNo edit summary
வரிசை 6:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = கோயம்புத்தூர் |
வட்டம் = [[பொள்ளாச்சி வட்டம்|பொள்ளாச்சி]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 258|
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 1655617208 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 10.5|
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் =www.townpanchayat.in/anamalai |
பின்குறிப்புகள் = |
}}
 
'''ஆனைமலை''' ([[ஆங்கிலம்]]:Anaimalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]], மாவட்டத்தில்[[பொள்ளாச்சி வட்டம்|பொள்ளாச்சி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூரில் உள்ள [[மாசாணியம்மன் கோயில்]] கொங்கு வட்டாரத்தில் புகழ்பெற்றது.
 
==அமைவிடம்==
[[மேற்கு தொடர்ச்சி மலை]] அடிவாரத்தில் அமைந்த ஆனைமலை பேரூராட்சி, [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூருலிருந்து]] 40 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள், [[பொள்ளாச்சி]] 14 கிமீ, [[உடுமலைப்பேட்டை]] 30 கிமீ தொலைவில் உள்ளது. <ref>[http://www.townpanchayat.in/anamalai/town_profile]</ref>
==பேரூராட்சியின் அமைப்பு==
10.5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 114 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[வால்பாறை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/anamalai ஆனைமலை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4933 வீடுகளும், 17208 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/anamalai/population</ref>
<ref>[https://www.census2011.co.in/data/town/804006-anaimalai-tamil-nadu.html Anaimalai Town Panchayat Population Census 2011]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.58|N|76.93|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Anaimalai.html | title = Anaimalai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 258&nbsp;[[மீட்டர்]] (846&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,556 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். ஆனைமலை மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆனைமலை மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==தொல்லியல்==
[[படிமம்:ஆனைமலை கல்வெட்டு.gif|thumb|350x350px]]
ஆனைமலைக்கோவில் செல்லும் வழியில் மிகப்பழைமையான அரிய போர்வாள்கள் பத்து கண்டுபிடிக்கப்பட்டன. இவை சுமார் 4500 வருடங்களுக்கு முற்பட்டவை என்று சிந்து சமவெளி நாகரிக தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். <ref>குமுதம் ஜோதிடம்;17.12.2010</ref>
 
==மற்ற விவரங்கள்==
* டாப் சிலிப்பும் பரம்பிக்குளம் வனவுயிர்க் காப்பகமும் ஆனைமலைக்கு அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களாகும்.
 
 
 
==ஆதாரங்கள்==
<references/>
 
[[படிமம்:ஆனைமலை கல்வெட்டு.gif|thumb|350x350px]]
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஆனைமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது