"மகேந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
மகேந்திரன், [[புதுமைப்பித்தன்|புதுமைப்பித்தனின்]] ''சிற்றன்னை'' என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு, ''[[உதிரிப்பூக்கள்]]'' என்ற திரைப்படத்தை இயக்கினார். இது [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ் திரையுலக வரலாற்றின்]] மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
 
[[எம்.ஜி.ஆர்|எம்.ஜி.ஆரை]] கதாநாயகனாக வைத்து [[பொன்னியின் செல்வன்]] நாவலை திரைப்படமாக்க திரைகதைதிரைக்கதை, வசனம் போன்றவற்றை எழுதிவைத்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இதனை திரைப்படமாக்க முடியாமல் போனது.<ref>[http://cinema.dinamalar.com/tamil-news/7982/cinema/Kollywood/Selvaraghavan-takes-ponniyin-selvan.htm தினமலர் சினிமா]</ref>
 
==திரைப் படைப்புகள்==
3,134

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2686401" இருந்து மீள்விக்கப்பட்டது