"மகேந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

53 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''மகேந்திரன்''' (சூலை 25, 1939 — ஏப்ரல் 2, 2019)<ref name=இந்து>{{cite web|url=http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/article8924512.ece|title=மக்களிடம்தான் சினிமாவைக் கற்றுக்கொள்ள வேண்டும்! - மகேந்திரன் நேர்காணல்|work=தி இந்து|accessdate=2 ஆகத்து 2016}}</ref> புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ''ஜெ. அலெக்சாண்டர்''. மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி மிகு காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்றவை.
 
மகேந்திரன், [[புதுமைப்பித்தன்|புதுமைப்பித்தனின்]] ''சிற்றன்னை'' என்ற சிறுகதையினைகுறும்புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, ''[[உதிரிப்பூக்கள்]]'' என்ற திரைப்படத்தை இயக்கினார். இது [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ்தமிழ்த் திரையுலக வரலாற்றின்]] மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகஒன்றாகக் கருதப்படுகிறது.
 
[[எம்.ஜி.ஆர்|எம்.ஜி.ஆரைஆரைக்]] கதாநாயகனாக வைத்துவைத்துப் [[பொன்னியின் செல்வன்]] நாவலைவரலாற்றுப் திரைப்படமாக்கபுதினத்தைத் திரைப்படமாக்கத் திரைக்கதை, வசனம்உரையாடல் போன்றவற்றை எழுதிவைத்தார்எழுதி வைத்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இதனைஇதனைத் திரைப்படமாக்க முடியாமல் போனது.<ref>[http://cinema.dinamalar.com/tamil-news/7982/cinema/Kollywood/Selvaraghavan-takes-ponniyin-selvan.htm தினமலர் சினிமா]</ref>
 
==திரைப் படைப்புகள்==
 
==சுவையான தகவல்கள்==
* திரைப்பட இயக்குநராவதற்கு முன், பிறர் இயக்கிய திரைப்படங்களுக்குதிரைப்படங்களுக்குக் கதை, வசனம், திரைக்கதை எழுதி வந்தார்.
* [[இனமுழக்கம் (இதழ்)|இனமுழக்கம்]], [[துக்ளக்]] போன்ற இதழ்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
* மகேந்திரன் ''சினிமாவும் நானும்'' என்னும் நூலினை எழுதியுள்ளார். இது [[2004|2004]]ஆம் ஆண்டு வெளியானது.
* திரையுலகில் ஒரு இடம் பெற முயற்சித்துக் கொண்டிருந்த நாட்களில், [[எம்.ஜி.ஆர்]]. தமக்கு மாதச் சம்பளம் அளித்துஅளித்துக் [[கல்கி|கல்கியின்]] [[பொன்னியின் செல்வன்]] கதைக்குகதைக்குத் திரைக்கதை எழுதுமாறு பணித்ததாகவும், அதைத் தாம் பூர்த்தி செய்யவில்லை எனினும், எம்.ஜி.ஆர். அதைப் பற்றி ஏதும் கேட்காமலேயே தொடர்ந்து பண உதவி செய்து வந்ததாகவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார். எனினும், எம்.ஜி.ஆரின் எந்தப் படத்திற்கும் இவர் வசனமோஉரையாடலோ திரைக்கதையோ எழுதியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
* [[சிவாஜி கணேசன்]] மற்றும், [[ரஜினிகாந்த்]] ஆகியோரின் வெற்றிப் படங்களுக்கு வசனம்உரையாடல் எழுதியுள்ளார். ரஜினியை வைத்து மூன்று படங்கள் இயக்கியுள்ளார். இவரது படங்களில் அதிகம் நடித்த நட்சத்திரம் அவரே.
* மகேந்திரனின் முதல் படம் துவங்கி, அநேகமாக அவரது பல படங்களில் [[சரத்பாபு]] இடம் பெற்றார்.
* கன்னட நடிகை அஸ்வினியைஅஸ்வினியைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் மகேந்திரன். படம்: உதிரிப் பூக்கள். பேபி அஞ்சுவும் மகேந்திரனின் அறிமுகமே.
* கமலஹாசனின் தமையன் [[சாருஹாசன்|சாருஹாசனைசாருஹாசனைத்]] திரைக்குதிரையுலகுக்கு உதிரிப் பூக்கள் படத்தின் வாயிலாக அறிமுகம் செய்தவர் மகேந்திரன். மிகச் சிறந்த நடிப்பை வழங்கிய சாருஹாசன், பின்னர் ஒரு [[ கன்னடம்|கன்னடப் படத்திற்காக]] மிகச் சிறந்த நடிகருக்கான அனைத்திந்திய விருதினைப் பெற்றார்.
* விஜயனை அறிமுகம் செய்தது இயக்குனர்இயக்குநர் [[பாரதிராஜா]] எனினும், அவருக்கு மறக்க இயலாத ஒரு வேடத்தை உதிரிப் பூக்களில் அளித்து, திரையுலகில் அவரைக் கதாநாயகனாக உயர்த்தியவர் மகேந்திரன். இதைத் தொடர்ந்து, பல படங்களில் விஜயன் கதாநாயகனாக நடித்தார்.
* மகேந்திரனின் மிகச் சிறப்பான அறிமுகம் [[சுஹாசினி]]. நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தில் தனது நடிப்பாற்றலுக்காக எதிர்பார்க்கப்பட்ட தேசிய விருதை சுஹாசினி இழந்தார். (பின்னர் சுமார்ஏறக்குறைய ஐந்து வருடங்களுக்குப்ஆண்டுகளுக்குப் பிறகு [[கே.பாலச்சந்தர்]] இயக்கத்தில் [[சிந்து பைரவி]] திரைப்படத்திற்காக இவ்விருதினை அவர் பெற்றார்.)
* தாம் முதலில் இயக்கிய முள்ளும் மலரும் திரைப்படத்தில் தாம் நடிக்கவில்லை என்றாலும், அதில் ஒளிப்பதிவாளராக [[பாலு மகேந்திரா]] பணி புரிய மிகவும் உதவியவர் [[கமலஹாசன்]] என்றும் மகேந்திரன் குறிப்பிட்டதுண்டு. ஆயினும், மகேந்திரன் இயக்கத்தில் கமல் நடித்ததில்லை.
 
* இவர் [[தெறி (திரைப்படம்)|தெறி]] திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
 
==மேற்கோள்கள்==
322

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2686434" இருந்து மீள்விக்கப்பட்டது