அசிட்டால்டிகைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''அசிட்டால்டிகைடு''' (''Acetaldehyde'') (முறையான பெயர் '''எத்தனால்''') என்பது CH<sub>3</sub> CHO என்ற [[மூலக்கூற்று வாய்பாடு|குறியீட்டைக்]] கொண்ட ஒரு [[கரிமச் சேர்மம்]] ஆகும், சில சமயங்களில் வேதியியல் நிபுணர்களால் MeCHO (Me = methyl) என சுருக்கமாக குறிப்பிடப்படுகிறது. சர்க்கரை வகைகள் ஆல்கஹால்களாகஆல்க்கால்களாக நொதிக்கும்பொழுது அசிட்டால்டிஹைடுஅசிட்டால்டிகைடு உடன் வினைபொருளாக உண்டாகிறது. எனவே நொதித்த திரவத்தில் இது அசிட்டால் வடிவத்தில் காணப்படுகிறது. பிராணிகளின் உயிரணுக்களில் நடக்கும் கார்போஹைடிரேட்டு வளிர்சிதை மாற்றத்தில் இந்த ஆல்டிஹைடும் கலந்து கொள்கிறது என்று கருதப்படுகிறது. சில சமயங்களில் இது சிறுநீரிலும் காணப்படுவதுண்டு.
 
தொழில் முறையில் அசிட்டால்டிஹைடுஅசிட்டால்டிகைடு இருமுறைகளில் தயாரிக்கப்படுகிறது. காற்றின் முன்னிலையிலோ அல்லது அதில்லாமலோ செம்பு வெள்ளி முதலிய சில உலோகங்களை ஊக்கிகளாகக் கொண்டு எதில்ஆல்கஹாலுக்குஎதில்ஆல்ககாலுக்கு ஹைடிரஜனைஐடிரஜனை ஏற்றி இதைத் தயாரிக்கலாம். ரசஇரச உப்புக்களின் உதவியால் அசிட்டிலீன் தண்ணீரைக் கிரகிக்குமாறு செய்து இதைத் தயாரிக்கலாம்.
அசிட்டால்டிஹைடு காரமான மணமுடைய திரவம் (கொதிநிலை 21). இது தண்ணீரில் எளிதில் கரைகிறது. இது எளிதில் கூட்டுறுப்பாகும் தன்மையுடையது. ஈரமற்ற ஆல்டிஹைடுக்கு ஒரு சொட்டு அடர் கந்தகாமிலத்தைச் சேர்த்தால் அது உடனே கொதிக்கத் தொடங்கி 124 கொதிநிலையுள்ள பாரால்டிஹைடு என்ற பெயருடைய கூட்டுறுப்பியாக (CH<sub>3</sub> CHO)<sub>3</sub> மாறுகிறது. குறைந்த வெப்ப நிலைகளில் மெட்டால்டிஹைடு என்ற திண்மக் கூட்டுறுப்பி உண்டாகிறது.
 
அசிட்டால்டிகைடு அசிட்டால்டிஹைடு காரமான மணமுடைய திரவம் (கொதிநிலை 21). இது தண்ணீரில் எளிதில் கரைகிறது. இது எளிதில் கூட்டுறுப்பாகும் தன்மையுடையது. ஈரமற்ற ஆல்டிஹைடுக்கு ஒரு சொட்டு அடர் கந்தகாமிலத்தைச் சேர்த்தால் அது உடனே கொதிக்கத் தொடங்கி 124 கொதிநிலையுள்ள பாரால்டிஹைடு என்ற பெயருடைய கூட்டுறுப்பியாக (CH<sub>3</sub> CHO)<sub>3</sub> மாறுகிறது. குறைந்த வெப்ப நிலைகளில் மெட்டால்டிஹைடு என்ற திண்மக் கூட்டுறுப்பி உண்டாகிறது.
 
இவற்றை நீர்த்த கந்தகாமிலத்துடன் கொதிக்க வைத்து எளிதில் அசிட்டால்டிகைடாக மாற்றலாம். பாரால்டிஹைடு ஒரு தூக்க மருந்தாகவும், மெட்டால்டிஹைடு ஒரு திட எரி பொருளாகவும் பயன்பட்டு வந்தன.
அசிட்டால்டிகைடிலிருந்து செயற்கை இரப்பர், அசிட்டிக அமிலம், அசிட்டோன் போன்ற பல கரிமப் பொருள்கள் தயாரிக்கப்படுவதால் தொழில் முறையில் இது மிகவும் முக்கியமானது.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அசிட்டால்டிகைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது