ஒத்தக்கால்மண்டபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 5:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] |
வட்டம் = [[மதுக்கரை வட்டம்|மதுக்கரை]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை =12207 9681|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 13.8 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/othakkalmandapam|
பின்குறிப்புகள் = |
}}
'''ஒத்தக்கல்மண்டபம்''' ([[ஆங்கிலம்]]:Othakalmandapam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டத்தில்மாவட்டம்]], [[மதுக்கரை வட்டம்|மதுக்கரை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
இப்பேரூராட்சி [[கோயம்புத்தூர் மாநகராட்சி]]யிலிருந்து தெற்கே 16கி.மீ தொலைவில் [[கோயம்புத்தூர்]] – [[பொள்ளாச்சி]] தேசிய நெடுஞ்சாலையில் (தே.நெ.209) அமைந்துள்ளது. இதனருகே [[செட்டிப்பாளையம்]], [[அரிசிப்பாளையம் ஊராட்சி]], [[மலுமிச்சம்பட்டி ஊராட்சி]], [[மயிலேறிபாளையம் ஊராட்சி]]கள் உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9681 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஒத்தக்கல்மண்டபம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஒத்தக்கல்மண்டபம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==பேரூராட்சியின் அமைப்பு==
13.8 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 89 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/othakkalmandapam ஒத்தக்கல்மண்டபம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3394 வீடுகளும், 12207 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/othakkalmandapam/population </ref>
<ref>[https://www.census2011.co.in/data/town/803998-othakalmandapam-tamil-nadu.html Othakalmandapam Town Panchayat Population Census 2011]</ref>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஒத்தக்கால்மண்டபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது