தோக்கோ தூக்கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
தோக்கோ தூக்கான் என்பது தூக்கான் குடும்பப் பறவைகளிலேயே பெரியதும் நன்கு அறியப்பட்டதுமான ஒரு தூக்கான் இனமாகும். இது பெரும் தூக்கான் அல்லது வெறுமனே தூக்கான் என்றும் அழைக்கப்படுகிறது. இது தென்னமெரிக்காவின் நடு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சற்று திறந்த வெளிப்பகுதிகளில் காணப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/தோக்கோ_தூக்கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது