தட்சயக்ஞம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
| imdb_id =
}}
'''தட்சயக்ஞம் (''Dakshayagnam'')''' [[1938]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ராஜா சந்திரசேகர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[வி. ஏ. செல்லப்பா]], எம். ஜி. நடராஜ பிள்ளை, [[எம். ஜி. ராமச்சந்திரன்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.<ref name=book>{{cite book | authorlink=பிலிம் நியூஸ் ஆனந்தன் | date= 23 அக்டோபர் 2004 | title=சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு | publisher=சிவகாமி பதிப்பகம்| location= சென்னை|url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1938-cinedetails10.asp }}</ref>
 
== நடிகர்கள் ==
 
* [[வி. ஏ. செல்லப்பா]] - சிவாபெருமான்
* எம். எம். ராதாபாய்
* எம். ஜி. நடராஜ பிள்ளை
* கே. ஆர். ஜெயலட்சுமி
* பி. ஜி. வெங்கடேசன்
* டி. என். சந்திரம்மா
* [[என். எஸ். கிருஷ்ணன்]]
* [[டி. ஏ. மதுரம்]]
* [[ம. கோ. இராமச்சந்திரன்]] - விஷ்ணு
 
==பாடல்கள்==
வரி 52 ⟶ 64:
# இருவரும் ஒன்றாய் கூடி வாழலாம்
# பார்வதியாக ஜனிப்பாய்
 
== கதைச்சுருக்கம் ==
பிரம்மா வம்சத்தைச் சேர்ந்த அரசன் தக்ஷ்காவின் மகள் சதி, தன் தந்தையின் விருப்பத்திற்கு எதிராக சிவபெருமானை (வி. ஏ. செல்லப்பா) திருமணம் செய்கிறாள். அதில் வருத்தமடைந்த அரசன், சிவபெருமானை அவமதிக்கும் விதமாக யாகம் ஒன்றை நடத்துகிறார். சிவபெருமானின் விருப்பத்திற்கு மாறாக, அந்த யாகத்தில் கலந்து கொள்ளும் சதியை, அவளது தந்தை அவமதிக்கிறார். அதனை தாங்கிக்கொள்ள இயலாத சதி, தீயில் தன் உயிரை மாயித்துக்கொள்கிறாள்.
 
வீரபத்திரன் வாயிலாக யாகத்தை தடுத்து, தக்ஷயாவின் தலையை கொய்து, ஆட்டின் தலையுடன் படைக்கிறார் சிவபெருமான். பின்னர், சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆட, மற்ற கடவுள்கள் தலையிடுகின்றனர். அப்போது, விஷ்ணு சக்கரம் சதியின் சடலத்தை துண்டாக்க, அது இந்திய துணைக்கண்டத்தில் பல இடங்களில் விழுந்துவிடுகின்றன.
 
== வெளியீடு ==
31 மார்ச் 1938 ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் வணிக ரீதியாக தோவியை தழுவியது.<ref>{{Cite web|title=தி ஹிந்து|url=http://www.thehindu.com/features/cinema/daksha-yagnam-1938/article2482290.ece}}</ref><ref>{{Cite book|Title=பிலிம் நியூஸ் ஆனந்தன் (2004)|url=Film News Anandan (2004). Sadanaigal padaitha thamil thiraippada varalaaru. Sivakami Publications. pp. 28–14.}}</ref>
 
==உசாத்துணை==
வரி 61 ⟶ 81:
[[பகுப்பு:1938 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:எம். ஜி. ஆர். நடித்துள்ள திரைப்படங்கள்]]
[[பகுப்பு:என். எஸ். கிருஷ்ணன் நடித்துள்ள திரைப்படங்கள்]]
[[பகுப்பு:என். எஸ். கிருஷ்ணன் - டி. ஏ. மதுரம் நடித்த திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தட்சயக்ஞம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது