"பிரகலாதா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=பிரஹ்லாதா|image=Prahalada (1939).jpg|caption=பிரஹ்லாதா திரைப்படத்தின் விளம்பர சுவரொட்டி|director=பி. என் ராவ்|producer=சேலம் சங்கர்|writer=டி. சி. வடிவேலு நாயக்கர்|narrator=|starring=டி. ஆர். மஹாலிங்கம், எம். ஆர். சந்தானலட்சுமி, ஆர். பாலசுப்ரமணியம், எம். ஜி. ஆர், என். எஸ். கே. டி.ஏ. மதுரம்|music=ஷர்மா சகோதரர்கள்|cinematography=|editing=|distributor=சேலம் சங்கர் பிலிம்ஸ்|released=12 டிசம்பர் 1939|runtime=|country=[[இந்தியா]]|language=[[தமிழ்]]|budget=}}'''பிரகலாதா''' [[1939]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நியூ தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்தது.
 
[[விஷ்ணு புராணம்|விஷ்ணு புராணத்தில்]] வரும் [[நரசிம்மர்|நரசிம்மன்]], [[பிரகலாதன்|பிரகலாதனின்]] கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இதில், [[ம. கோ. இராமச்சந்திரன்|எம். ஜி. ஆர்]] [[இந்திரன் (இந்து சமயம்)|இந்திர கடவுள்]] வேடத்தில் நடித்திருந்தார்.<ref>{{Cite book|title=Stateஇந்திய andமாநிலம் politicsமற்றும் in India. 372: Oxford University Press. 1998. ISBN 978-0-19-564765-5அரசியல்|url=State and politics in India. 372: Oxford University Press. 1998. ISBN 978-0-19-564765-5}}</ref> இது எம். ஜி. ஆரின் ஆறாவது படமாகும். மேலும் இதில், எம். ஜி. ஆர்க்கும் சந்தானலக்ஷிமிக்கும் இடையே ஒரு கத்தி சண்டை காட்சி இடம்பெற்றிருந்தது.<ref>{{Cite web|title=தி ஹிந்து|url=http://www.thehindu.com/arts/cinema/article2353803.ece}}</ref>
 
== நடிகர்கள் ==
442

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2686757" இருந்து மீள்விக்கப்பட்டது