ஜோசப் லிஸ்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 31:
== ஆய்வு ==
நோய் நுண்மத்தடை அறுவை சிகிச்சைபற்றிய லிஸ்டரின் முதலாவது முக்கிய ஆய்வுக்கட்டுரை 1867 ஆம் ஆண்டில் வெளியானது. இதுபற்றிய கருத்துகள் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனினும் 1869 ஆம் ஆண்டின் [[எடின்பர்க்]] பல்கலைக் கழகத்தில் அறுவை சிகிச்சைப்பிரிவின் தலைவர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. அந்தப் பதவியில் இவர் பணியாற்றிய 7 ஆண்டுகளில் இவருடைய புகழ் பரவியது. 1875 ஆம் ஆண்டில் இவர் [[ஜெர்மனி|ஜெர்மனியில்]] சுற்றுப் பயணம் செய்து தமது கொள்கைகள் குறித்தும், முறைகள் குறித்தும் சொற்பொழிவுகள் ஆற்றினார். அதற்கு அடுத்த ஆண்டில் [[அமெரிக்கா|அமெரிக்கவிலும்]] இவர் இதே போன்ற சொற்பொழிவுப் பயணம் மேற்கொண்டார். எனினும் பெரும்பாலான மருத்துவர்களுக்கு இவருடைய முறையில் நம்பிக்கை ஏற்படவில்லை.
1877 ஆம் ஆண்டில் [[லண்டன்|லண்டனிலுள்ள]] 'அரசர் கல்லூரியில்' அறுவைச் சிகிச்சைத் துறையின் தலைவராகப் பதவியில் நியமிக்கப்பட்டார். இப்பதவியை இவர் 15 ஆண்டுகள் வகித்தார். அப்போது இவர் லண்டனில் தமது [[நோய் நுண்மத்தடை]] [[அறுவை சிகிச்சை]] முறைக்குப் பலமுறை செயல் விளக்கம் செய்து காட்டினார். அதன்லிஸ்டர் பின்னர்கூறிய இவருடையஅறுவை முறையில்சிகிச்சை மருத்துவர்கள்முறைகளினால், ஆர்வம்ஆண்களுக்கான காட்டினர்.விபத்துப் இவருடையபிரிவின் கொள்கைகள்1861-1865 மேன்மேலும்ஆம் ஏற்றுக்கொள்ளப்பட்டன.ஆண்டுகளில் லிஸ்டரின்அறுவை வாழ்நாள்களிலேயேசிகிச்சைக்குப் அவருடையபிறகு நுண்மத்தடை45 அறுவைசதவீதமாக சிகிச்சைஇருந்த முறையினைஇறப்போர் உலகெங்குமுள்ளஅளவு, 1869 ஆம் ஆண்டு 15% என்ற அளவுக்குக் குறைந்தது. அதன் பிறகு, உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் ஏற்றுக்இவரது நடைமுறையை ஏற்றுக்கொண்டனர்.<ref>{{Cite web|title=இந்த வார ஆளுமை – ஜோசப் லிஸ்டர் – ஏப்ரல் 5, கொண்டனர்2019|url=https://ezhuthaani.com/person-of-the-week/joseph-lister-british-surgeon-father-of-modern-surgery-antiseptic-surgery/}}</ref>
 
அதன் பின்னர் இவருடைய முறையில் மருத்துவர்கள் ஆர்வம் காட்டினர். இவருடைய கொள்கைகள் மேன்மேலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. லிஸ்டரின் வாழ்நாள்களிலேயே அவருடைய நுண்மத்தடை அறுவை சிகிச்சை முறையினை உலகெங்குமுள்ள மருத்துவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
லிஸ்டர் கூறிய அறுவை சிகிச்சை முறைகளினால், ஆண்களுக்கான விபத்துப் பிரிவின் 1861-1865 ஆம் ஆண்டுகளில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு 45 சதவீதமாக இருந்த இறப்போர் அளவு, 1869 ஆம் ஆண்டு 15% என்ற அளவுக்குக் குறைந்தது. அதன் பிறகு, உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் இவரது நடைமுறையை ஏற்றுக்கொண்டனர்.<ref>{{Cite web|title=இந்த வார ஆளுமை – ஜோசப் லிஸ்டர் – ஏப்ரல் 5, 2019|url=https://ezhuthaani.com/person-of-the-week/joseph-lister-british-surgeon-father-of-modern-surgery-antiseptic-surgery/}}</ref>
 
== சிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜோசப்_லிஸ்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது