அனகாரிக தர்மபால: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
தர்மபால, 1891 ஆம் ஆண்டில், [[கௌதம புத்தர்]] ஞானம் பெற்ற இடமான [[புத்த காயா]]வில் உள்ள [[மகாபோதி கோயில்|மகாபோதி கோயிலுக்கு]] யாத்திரை சென்றார். அப் பௌத்த கோயில், சைவக் குருவானவருடைய பொறுப்பில் இருந்ததையும், அங்கிருந்த [[புத்தர் சிலை]] இந்துக் கடவுளாக மாற்றி வணங்கப்பட்டு வந்ததையும், பௌத்தர்கள் வணங்குவதற்கு அனுமதிக்கப்படாததையும் தர்மபால கண்டார். இதனை எதிர்த்துப் பிரச்சார இயக்கமொன்றை அவர் தொடங்கினார்.
 
1891 இலேயே [[மகாபோதி சங்கம்]] கொழும்பில் தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டில் அதன் அலுவலகங்கள் [[கல்கத்தா]]வுக்கு மாற்றப்பட்டன. புத்த காயாவிலுள்ள மகாபோதி கோயிலின் கட்டுப்பாட்டைப் பௌத்தர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது இச் சங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. இந் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் பல நூற்றாண்டுகளாக அக் கோயிலின் கட்டுப்பாட்டைத் தம் வசம் வைத்திருந்த [[சங்கராச்சாரியார் மடம்|சங்கராச்சாரியார் மடத்தின்]] மீதும், அதன் தலைவர் மீதும் வழக்குத்[[வழக்கு]]த் தொடுக்கப்பட்டது. இது உடனடியான பலன் எதுவும் கொடுக்காவிட்டாலும், [[இந்திய விடுதலைக்குப்விடுதலை]]க்குப் பின்னர் 1949 ஆம் ஆண்டில் இவர்களது கோரிக்கைக்கு அரைகுறை வெற்றி கிடைத்தது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அனகாரிக_தர்மபால" இலிருந்து மீள்விக்கப்பட்டது