"வேதவதி (சீதா ஜனனம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,782 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (*திருத்தம்*)
{{unreferenced}}
{{Infobox_Film |
name =வேதவதி |
| imdb_id =
}}
'''வேதவதி ''அல்லது'' சீதா ஜனனம்''' [[1941]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[டி. ஆர். ரகுநாத்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி]], [[எம். ஜி. ஆர்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஷ்யாமளா பிச்சர்ஸ் தயாரிப்பில், 11 ஜனவரி 1941 ஆம் தேதி இப்படம் வெளியானது.<ref>{{Cite web|title=https://archive.is/uymbD|url=https://archive.is/uymbD}}</ref><ref name=":0">{{Cite web|title=https://archive.org/details/VedavathiCast|url=https://archive.org/details/VedavathiCast}}</ref><ref>{{Cite web|title=https://chasingcinema.files.wordpress.com|url=https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf}}</ref>
 
== நடிகர்கள் ==
இந்தத் திரைப்படத்தின் விளம்பர சுவரொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட பட்டியல் ஆகும்.<ref name=":0" />
 
எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி - நாரதர்
 
ஆர். சுப்பிரமணியம் - ராவணன்
 
பி. ஜி. வெங்கடேசன் - விபீஷணன்
 
[[ம. கோ. இராமச்சந்திரன்|எம். ஜி. ஆர்]] - இந்திரஜித்
 
வி. எஸ். மணி - ராமர்/விஷ்ணு
 
[[எம். ஜி. சக்கரபாணி]] - ஜனகர்/குபேரன்
 
[[பி. எஸ். வீரப்பா]] - இந்திரன்
 
எஸ். நந்தரம் - யமன்
 
கே. எஸ். வேலாயுதம் - நந்தி/அனுமான்
 
என். எஸ். வேலப்பன் - நளகூபரன்
 
வி. ஸ்ரீனிவாச சாஸ்திரி - அக்னி
 
கே. ராமசாமி ஐயர் - கும்பகர்ணன்
 
எஸ். ராமுடு - வருணன்
 
பி. கோவிந்தசாமி - சிவன்
 
டி. வி. கிருஷ்ணசாமி - சூரியன்
 
பி. லக்ஷ்மணசாமி - லக்ஷ்மணன்
 
எம். சங்கரராமன் - வாயு
 
ஏ. சி. சுந்தரம் - தூதர்
 
கோலார் ராஜம் - மண்டோதரி
 
கே. தவமணி தேவி - வேதவதி/சீதா
 
குமாரி ருக்மணி - ரம்பை
 
எம். எஸ். சரோஜா - மேனகா
 
டி. என். சுந்தரம்மா - லட்சுமி
 
எம். வி. குஞ்சம்மாள் - ஊர்வசி
 
எம். எஸ். சுந்தராம்பாள் - திலோத்தமை
 
ஜி. எஸ். சரஸ்வதி - பூதேவி
 
வி. எஸ். கௌசல்யா - பார்வதி
 
விசாலாக்ஷி - சூர்ப்பனகை
 
=== ஆகாச வாணி ===
[[என். எஸ். கிருஷ்ணன்]]
 
[[டி. ஏ. மதுரம்]]
 
== தயாரிப்பு ==
ஆரம்பகாலத்தில், மேடை நாடங்களை அடிப்படையாக கொண்டே பெரும்பாலும் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. பொதுவாக நாடங்களுக்கு ஒரு பிரதான தலைப்பும், உபதலைப்பும் இருப்பது வழக்கம். அதனால் தான் இப்படத்திற்கும் இருப்பெயர்கள் உள்ளன.<ref>{{Cite web|title=http://tamilelibrary.org|url=https://web.archive.org/web/20170412235741/http://tamilelibrary.org/teliwp/archives/25}}</ref>
 
[[என். எஸ். கிருஷ்ணன்]] மற்றும் [[டி. ஏ. மதுரம்]] நடித்த ''ஆகாச வாணி'' என்ற நகைச்சுவை குறும்படம் இப்படத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
 
== இசை ==
இத்திரைப்படத்தின் இசையை அமைத்தவர் டி. கே. ஜெயராம ஐயர் ஆவார். பாபநாசம் சிவன் மற்றும் பி. ஆர். ராஜகோபால ஐயர் பாடல்களின் வரிகளை எழுதினர்.<ref>{{Cite web|title=https://archive.org/details/VedavathiCrew|url=https://archive.org/details/VedavathiCrew}}</ref>
 
== மேற்கோள்கள் ==
[[பகுப்பு:1941 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:எம். ஜி. ஆர். நடித்துள்ள திரைப்படங்கள்]]
[[பகுப்பு:என். எஸ். கிருஷ்ணன் - டி. ஏ. மதுரம் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:என். எஸ். கிருஷ்ணன் நடித்துள்ள திரைப்படங்கள்]]
442

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2687179" இருந்து மீள்விக்கப்பட்டது