"பாரம்பரிய நெல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

199 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
சி
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
===பாதுகாக்கும் முன்னெடுப்புகள், அமைப்புகள், நடவடிக்கைகள்===
 
* கிரியேட் என்கிற தொண்டு நிறுவன அமைப்பு [[நமது நெல்லைக் காப்போம்]] அமைப்புஎன்ற திட்டச் செயல்பாட்டின் (Project) மூலமாக [[பாரம்பரிய நெல்]] வகைகள் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 2006 லிருந்து ஆண்டு தோறும் மே கடைசி வாரத்தில் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் [[நெல் திருவிழா]] நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 18 ஆயிரம் விவசாயிகளுக்குப் பாரம்பரிய விதை நெல் வகைகளை விநியோகித்துள்ளார்கள் என அறியப்படுகிறது.<ref>[http://tamil.thehindu.com/general/environment/பாரம்பரிய-நெல்லைக்-காக்கும்-கரங்கள்/article5574921.ece பாரம்பரிய நெல்லைக் காக்கும் கரங்கள்]</ref>
 
*நட்வர் சாரங்கி (77 வயது) எனும் [[ஒடிசா]] மாநிலம், கட்டாக் மாவட்டத்தின் நரிசு கிராமத்தின் ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியர் சுமார் 400 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு, பாதுகாத்துள்ளார்.இவை விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.தமிழ்நாடு மற்றும் கேரளா விவசாயிகள் இவரிடம் இருந்து மருத்துவ குணம் கொண்ட நெல் ரகங்களைப்பெறுகின்றனர்.<ref name="dinamani2">http://www.dinamani.com/editorial_articles/2013/05/07/அழிந்து-வரும்-பாரம்பரிய-வித/article1579516.ece</ref><ref>http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=33828</ref>
4,829

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2687277" இருந்து மீள்விக்கப்பட்டது