ஓ. வி. அழகேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இந...
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Officeholder
'''ஒழலூர் விசுவநாத முதலியார் அழகேசன் ''' (Ozhalur Viswanatha Mudaliar Alagesan) (6 செப்டம்பர் 1911 – 3 சனவரி 1992)[[தமிழ்நாடு|தமிழக]] அரசியல்வாதியும் விடுதலை இயக்க வீரருமாவார்.[[இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்|இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற]] உறுப்பினராகவும் [[மக்களவை (இந்தியா)|மக்களவை]] உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
| image =
| image_size =
| order1 = [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்]], [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி|அரக்கோணம்]]
| term_start1 = 1975
| term_end1 = 1979
| primeminister1 = [[இந்திரா காந்தி]],<br />[[மொரார்ஜி தேசாய்]],<br />[[சரண் சிங்]]
| predecessor1 =
| successor1 =
| order2 = [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்]], திருத்தணி
| term_start2 = 1971
| term_end2 = 1975
| predecessor2 =
| primeminister2 = [[இந்திரா காந்தி]]
| order3 = [[எத்தியோப்பியா]]வின், இந்தியத் தூதர்
| term_start3 = 1968
| term_end3 = 1971
| successor3 =
| primeminister3 = [[இந்திரா காந்தி]]
| order4 = [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்]], [[செங்கல்பட்டு மக்களவைத் தொகுதி]]
| term_start4 = 1951
| term_end4 = 1957
| predecessor4 =
| primeminister4 = [[ஜவகர்லால் நேரு]]
| term_start5 = 1962
| term_end5 = 1967
| predecessor5 =
| primeminister5 = [[ஜவகர்லால் நேரு]],<br />[[லால் பகதூர் சாஸ்திரி]],<br />[[இந்திரா காந்தி]]
| birth_date = {{Birth date|df=yes|1911|09|06}}
| birth_place =
| death_date = {{Death date and age|df=yes|1992|01|03|1911|09|06}}
| death_place =
| nationality = [[இந்தியர்]]
| party = [[இந்திய தேசிய காங்கிரசு]]
| religion =
| alma_mater =
| profession =
| spouse =
| children =
| signature =
}}
'''ஒழலூர் விசுவநாத முதலியார் அழகேசன் ''' (''Ozhalur Viswanatha Mudaliar Alagesan)'', (6 செப்டம்பர் 1911 – 3 சனவரி 1992) என்பவர் ஒரு [[தமிழ்நாடு|தமிழக]] அரசியல்வாதியும்[[அரசியல்வாதி]]யும் விடுதலை இயக்க வீரருமாவார். இவர் [[இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்|இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற]] உறுப்பினராகவும், [[மக்களவை (இந்தியா)|மக்களவை]] உறுப்பினராகவும் பணியாற்றியவர்பணியாற்றியுள்ளார்.
 
== அரசியல் ==
[[இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்|இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற]] உறுப்பினராக 1946ஆம்1946 ஆம் ஆண்டு முதல் 1951ஆம்1951 ஆண்டுவரைஆம் ஆண்டு வரை பங்காற்றினார். 1951ஆம்1951 ஆம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தலில்
[[செங்கல்பட்டு மக்களவைத் தொகுதி|செங்கல்பட்டு]]யிலிருந்து தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name="1951electionresults">{{Cite web|url=http://www.eci.gov.in/SR_KeyHighLights/LS_1951/VOL_1_51_LS.PDF|title=Key highlights of the general elections 1951 to the First LokSabha|accessdate=2008-12-24|publisher=Election Commission of India}}</ref> ஆனால்பின்பு அத்தொகுதியில்மீண்டும் 1957ஆம்அதே ஆண்டின்தொகுதியில் 1957 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டார், ஆனால் இத்தேர்தலில் தோல்வியடைந்தார். பின்னர் 1962ஆம்1962 ஆம் ஆண்டு அத்தொகுதியில் மீண்டும் வென்றார்அதே தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிப்பெற்றார். 1971ஆம்பின்பு 1971 ஆம் ஆண்டு ஆண்டின்நடந்த பொதுத்தேர்தலில், [[திருத்தணி மக்களவைத் தொகுதி|திருத்தணி]]யிலும் 1975ஆம்தொகுதியிலும், 1975 ஆம் ஆண்டு [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி|அரக்கோணம்]]யிலும் வென்றார்தொகுதியிலும் போட்டியிட்டு, வெற்றிப்பெற்றார்.
 
1965ஆம்1965 ஆம் ஆண்டு [[இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்|இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது]] நடுவண் அமைச்சரவையில் இருந்து, உணவு அமைச்சராக இருந்த [[சிதம்பரம் சுப்பிரமணியன்|சி. சுப்பிரமணியனுடன்]] பதவி விலகி இந்தி திணிப்பிற்கு தமது எதிர்ப்பினைத் தெரிவித்தார்.
 
இவர் 1968 முதல் 1971 வரை [[எத்தியோப்பியா]]விற்கு இந்திய தூதராகப் பணியாற்றியுள்ளார்.
 
== பிற பணிகள் ==
 
* தமிழ்நாடு அரசு மேனாள் முதல்வர் [[பக்தவத்சலம்]] பெயரில் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார்.
* [[சவகர்லால் நேரு]] எழுதிய கிளிம்ப்சஸ் ஆப் வர்ல்ட் ஹிஸ்டரி என்ற ஆங்கில நூலைத் தமிழில் மொழி பெயர்த்தார்.
 
== இறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/ஓ._வி._அழகேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது