திருமுருகன்பூண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]] |
வட்டம் = [[அவிநாசி வட்டம்|அவிநாசி]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் =
மக்கள் தொகை =
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 14.5 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/thirumuruganpoondi|
}}
'''திருமுருகன்பூண்டி''' ([[ஆங்கிலம்]]:Thirumuruganpoondi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்
இது வரலாற்றில் இடைக்கால ஆட்சியில் '''ஆறைநாடு''' ஆட்சிப் பரப்புக்கு உட்பட்டிருந்தது. <ref> [[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 15, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 14 </ref>
==அமைவிடம்==
திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு தெற்கில் [[திருப்பூர்]] 12 கிமீ; வடக்கில் [[அவிநாசி]] 5 கிமீ; கிழக்கில் [[பெருந்துறை]] 45 கிமீ; [[கோயம்புத்தூர்]] 52 கிமீ தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
14.5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 132 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[அவிநாசி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/thirumuruganpoondi திருமுருகன்பூண்டி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 8,789 வீடுகளும், 31,528 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/804022-thirumuruganpoondi-tamil-nadu.html Thirumuruganpoondi Population Census 2011]</ref>
▲==மக்கள் வகைப்பாடு==
== திருமுருகநாதஸ்வாமி திருக்கோவில் ==
: இங்கு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகிய [[திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில்|திருமுருகநாதஸ்வாமி திருக்கோவில்]] அமைந்துள்ளது.
வரி 31 ⟶ 39:
* [http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=237 முருகன்பூண்டி பன்னிரு திருமுறை]
* [http://wikimapia.org/#lat=11.1640871&lon=77.3108661&z=17&l=0&m=b விக்கிமேப்பியாவில் கோயில் அமைவிடம்]
==மேற்கோள்கள்==
<references/>
{{
[[பகுப்பு:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
|