"மேற்கு மண்டலம் (கமரூன்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up and re-categorisation per CFD using AWB
(மேற்கோள்கள் மற்றும் பகுப்பு இணைப்பு)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (clean up and re-categorisation per CFD using AWB)
| footnotes =
}}
'''மேற்கு மண்டலம்''' ({{lang-fr|Région de l'Ouest}}) [[கமரூன்]] நாட்டின் மத்திய மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது 14,000 சதுர கிமீ பரப்பை கொண்டது. இதன் எல்லைகள் முறையே வடமேற்கே [[வடமேற்கு மண்டலம் (கமரூன்)|வடமேற்கு மண்டலம்]], வடகிழக்கே [[அடமாவா மண்டலம் (கமரூன்)|அடமாவா மண்டலம்]], தென்கிழக்கே [[மத்திய மண்டலம் (கமரூன்)|மத்திய மண்டலம்]], தென்மேற்கே [[லிட்டோரல் மண்டலம் (கமரூன்)|லிட்டோரல் மண்டலம்]] மற்றும் தெற்கே [[தென்மேற்கு மண்டலம் (கமரூன்)|தென்மேற்கு மண்டலம்]] அமைந்துள்ளது. கமரூன் நாடின் பத்து மண்டலங்களில் இதுவே சிறிய மண்டலமாகும். மேலும் இது அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்டது.<ref>Fanso, V.G., ''Cameroon History for Secondary Schools and Colleges, Vol. 1: From Prehistoric Times to the Nineteenth Century.'' Hong Kong: Macmillan Education Ltd, 1989.</ref>
<ref>Neba, Aaron, Ph.D., ''Modern Geography of the Republic of Cameroon,'' 3rd ed. Bamenda: Neba Publishers, 1999.</ref>
<ref>Ngoh, Victor Julius, ''History of Cameroon Since 1800.'' Limbé: Presbook, 1996.</ref>
==மேற்கோள்கள்==
 
[[பகுப்பு:கமரூன்_நாட்டின்_மண்டலங்கள்]]
[[பகுப்பு:கமரூனின் மண்டலங்கள்]]
8,457

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2687591" இருந்து மீள்விக்கப்பட்டது