தெற்கு மண்டலம் (கமரூன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
→‎மேற்கோள்கள்: மேற்கோள் திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 82:
}}
 
'''தெற்கு மண்டலம்''' ({{lang-fr|Région du Sud}}) [[கமரூன்]] நாட்டின் தென்மேற்கு மற்றும் தென் மத்திய பகுதிகளை உள்ளடக்கியது. இதன் எல்லைகள் முறையே கிழக்கே [[கிழக்கு மண்டலம் (கமரூன்)|கிழக்கு மண்டலம்]], வடக்கே [[மத்திய மண்டலம் (கமரூன்)|மத்திய மண்டலம்]], வடமேற்கே [[லிட்டோரல் மணடலம்மண்டலம் (கமரூன்)|லிட்டோரல் மண்டலம்]], மேற்கே [[கினி வளைகுடா]] ([[அட்லாண்டிக் பெருங்கடல்]] பகுதி) மற்றும் தெற்கே [[எக்குவடோரியல் கினி]] நாடும், [[காபோன்]] நாடும், [[கொங்கோ குடியரசு]] நாடும் அமைந்துள்ளது. தெற்கு மண்டலம் 47720 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. இது நாட்டின் நான்காவது பெரிய மண்டலமாகும். பல்வேறு வகையான இனக்குழுக்கள் உள்ளனர்.<ref>https://kwekudee-tripdownmemorylane.blogspot.ca/2014/09/ewondo-yaunde-people-original.html</ref><ref>https://www.britannica.com/topic/Bulu</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தெற்கு_மண்டலம்_(கமரூன்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது